Перейти к содержимому

சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzle | Sahothayam

sahothayam

0:00 / 0:00

சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzle | Sahothayam

2 211 просмотров · 4 дня назад
sahothayam
23,9 тыс. подписчиков
2 211 просмотров · 4 дня назад
சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzle | Sahothayam இடமிருந்து வலம் 1. விதண்டா வாதம். 4. மக்கள். 7. மணிமேகலை கையிலிருந்த ஓர் அட்சயபாத்திரம் - அமுத-----. 10. பாலிவினைல் குளோரைடு - சுருக்கம். 13. திருமாலைப் பரம்பொருளாகக் கொண்ட சமயம். 14. வீண்செருக்கு. 16. பொங்கலுக்கு முந்தின நாள் கொண்டாடப்படும் பண்டிகை. 18. பேச்சு, எழுத்து போன்றவற்றின் விவரங்களுடைய சாரம். வலமிருந்து இடம் 2. மூடன். 6. அதிர்ஷ்டம். 8. நாத ---- கலாதீ நமோ நம: 9. அழகி. 22. விழா / கொண்டாட்டம். மேலிருந்து கீழ் 1. தர்மன், பீமன் மற்றும் அர்ஜூனன் ஆகியோரின் தாயார். 2. எண்ணம் / கருத்து. 5. நீயே --- ஈஸ்வரி, சிவகாமி தயா சாகரி. 11. வருகை. 12. சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு - சுருக்கம். 13. ஆடம்பரம் / விமரிசை. 15. பக்குவம். 19. --- சமேத கிருஷ்ணா! 20. பின்னப்பட்ட கூந்தல். கீழிருந்து மேல் 3. நகைச்சுவை - ஆங்கிலத்தில். 7. பாரத்தைத் தாங்க உதவும்படி தலையில் இடும் சுமையடை. 10. பயன். 17. சுக்கிரீவன் ஆட்சிபுரிந்த தலைநகரம். 18. அன்னம். 21. விரோதம். 23. பிரகஸ்பதியின் மனைவி.