கற்பகாம்பாள் பாடல் | மயிலை கற்பகாம்பாள் | நவராத்திரி சிறப்பு | KathaSinddhu
KathaSinddhu и Do You Have a Minute?
0:00 / 0:00
கற்பகாம்பாள் பாடல் | மயிலை கற்பகாம்பாள் | நவராத்திரி சிறப்பு | KathaSinddhu
32 441 просмотр · 13 дней назад
KathaSinddhu и Do You Have a Minute?
32 441 просмотр · 13 дней назад
மயிலையில் மயிலாக வந்து ஈசனை பூஜித்த அன்னை கற்பகாம்பாள் மீது ஒரு புதிய பக்திப் பாடல் 🙏
இந்த நவராத்திரி வாழ்த்தில், பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஒரு தமிழ்ப் பாடலைப் பகிர்ந்திருந்தார். அந்த அழகான தருணம் எங்கள் மனதில் ஒரு சிறு பொறியாக விழுந்தது. அதுவே, எங்கள் மயிலை அன்னை கற்பகாம்பாளுக்கு ஒரு பாடலாக மலர்ந்தது.
கேட்டதை எல்லாம் தரும் கற்பக மரம் போன்றவள் கற்பகாம்பாள். இந்த நவராத்திரியில் அவள் அருள் எல்லோர் இல்லத்திலும் நிறையட்டும்.
🎧 Spotify-ல் கேட்க:
https://open.spotify.com/track/6QbanV...
📲 KathaSinddhu WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029Vb97...
🎵 பாடல்: ராகவேந்திரன்
🎬 AI காணொளி உருவாக்கம்:
திரு. ராம் எஸ். கல்யாண்
இசை: சாணக்யா
Recording: Sri Vishnu Studio
மங்களம் 🙏
#kathasinddhu #dinamdinam #karpagambal #mylapore #navaratri