பக்தி இல்லாத சங்கீதம் சங்கீதமா? | தியாகராஜர் | புரந்தரதாசர் | விஜயதசமி சிறப்பு | KathaSinddhu
KathaSinddhu
0:00 / 0:00
பக்தி இல்லாத சங்கீதம் சங்கீதமா? | தியாகராஜர் | புரந்தரதாசர் | விஜயதசமி சிறப்பு | KathaSinddhu
10 766 просмотров · 6 дн. назад
KathaSinddhu
52 тыс. подписчиков
10 766 просмотров · 6 дн. назад
விஜயதசமி அன்று நம் வீட்டுக் குழந்தைகள் கலைகளைக் கற்கத் தொடங்குவார்கள். அவர்கள் பாடும் "ச ரி க ம ப த நி ச" எங்கிருந்து வந்தது தெரியுமா? 🙏
இந்த வீடியோவில்:
🎵 விஜயதசமியும் கலை கற்கும் தொடக்கமும்
🎵 புரந்தரதாசர் வாழ்க்கை வரலாறு –
ச ரி க ம ப த நி ச , தந்த மகான்
🎵 தியாகராஜ சுவாமிகள் வாழ்க்கை வரலாறு
🎵 "எனக்கு கொடுத்த சங்கீதத்தை உனக்கே அர்ப்பணிக்கிறேன்" – ஆவியாதல் உதாரணத்தோடு
🎵 பக்தி இல்லாத சங்கீதம் சங்கீதமே இல்லை – சனாதன தர்மத்தின் பார்வை
அடுத்து: திருவண்ணாமலை அன்னாபிஷேகம் அன்று சந்திப்போம் 🙏
📲 KathaSinddhu WhatsApp Channel (புது வீடியோக்கள், விரத நாட்கள்):
https://whatsapp.com/channel/0029Vb97...
▶️ Subscribe: / @kathasinddhu
மங்களம் 🙏
#vijayadasami #thyagaraja #kathasinddhu