Перейти к содержимому

Annabhishekam 2026 | நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை | Arunachaleswarar | KathaSinddhu

KathaSinddhu

0:00 / 0:00

Annabhishekam 2026 | நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை | Arunachaleswarar | KathaSinddhu

8 330 просмотров · 1 дн. назад
KathaSinddhu
54,3 тыс. подписчиков
8 330 просмотров · 1 дн. назад
அன்னாபிஷேகம் 2026 | Annabhishekam 2026 — ஐப்பசி பௌர்ணமி அன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரின் மகிமை. Thiruvannamalai Arunachaleswarar — நினைத்தாலே முக்தி தரும் அருணாசலம். இந்த வீடியோவில்: • ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகத்தின் சிறப்பு — அன்னமே எல்லா உயிர்களுக்கும் அடிப்படை • தரிசித்தால், பிறந்தால், இறந்தால் அல்ல — நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை • பார்வதி தேவி தவமிருந்து இடபாகம் பெற்ற அர்த்தநாரீஸ்வரர் தலம் • ரமண மகரிஷி, கௌதம முனிவர், பால் பிரண்டன் போன்றோரை ஈர்த்த அருணாசலம் • அருணாசலேஸ்வரரிடம் உண்மையில் என்ன வேண்ட வேண்டும்? • ரமண பகவான், கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்களுடன், ஓம் நமச்சிவாய உச்சாடனம் 📲 KathaSinddhu WhatsApp Channel (புது வீடியோக்கள், விரத நாட்கள்): https://whatsapp.com/channel/0029Vb97... ▶️ Subscribe:    / @kathasinddhu   மங்களம் 🙏 #Annabhishekam #Thiruvannamalai #kathasinddhu