தனி ஒரு மனிதனின் வெற்றிப்பயணம்!🔥Tech Entrepreneur Gobinthiran | TALK WITH VK EP 02 | VK Karikalan
VK Karikalan
0:00 / 0:00
தனி ஒரு மனிதனின் வெற்றிப்பயணம்!🔥Tech Entrepreneur Gobinthiran | TALK WITH VK EP 02 | VK Karikalan
27 718 просмотров · 10 мес. назад
VK Karikalan
308 тыс. подписчиков
27 718 просмотров · 10 мес. назад
Welcome to my TALK WITH VK Podcast
கோபிந்திரன் குலேந்திரன்,
ஈழத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பின்னர் 2009 உள்நாட்டு போரில் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டு மீண்டும் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டு பின்தள்ளப்பட்ட அதே கிளிநொச்சி மண்ணில் வளர்ந்து கணனி மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாக இன்று தொழிநுட்ப துறையில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
அவரது 28 வயதினிலேயே உலகின் மிகப்பெரிய நாடுகளாக உள்ள 30 நாடுகளுக்கு பயணம் செய்து பல முன்னணி தொழிநுட்ப நிறுவனங்களுக்கும் சென்று வல்லுநர்களை சந்தித்து பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளார்.
ஆனால் இந்த நிலையை அவர் சாதரணமாக அடையவில்லை.
சிறுவயதிலேயே யுத்தத்தால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு பின்னர் தனக்கான பாதையை கண்டுபிடித்து அதில் பயணிக்க ஆரம்பித்து பல தடைகள், சவால்கள், தோல்விகளை கடந்துதான் இன்று இந்த நிலையில் பலருக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.
இந்த TALK WITH VK Podcast இல் அவரின் வாழ்க்கை மற்றும் கடந்துவந்த பாதைகள் பற்றி பல விடயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டுள்ளார். இவரின் வாழ்க்கை நிச்சயமாக உங்களில் பலருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக அல்லது உந்துதலாக அமையும் என்று நம்புகிறேன்.
உங்களுக்கு கிடைத்த இந்த வழிகாட்டல்/ உந்துதல் மற்றவர்களுக்கும் கிடைக்க அனைவருடனும் இந்த Podcast ஐ பகிர்ந்து கொள்ளுங்கள்.
Gobinthiran Kulendran was born in a small village in Kilinochchi, Eelam. During the 2009 civil war, he was displaced and deeply affected, yet he grew up again in the same war-torn and neglected land of Kilinochchi. His immense passion for computers led him to build his own technology company today and run it successfully.
By the age of 28, he had travelled to over 30 of the world’s leading countries, visited top global tech companies, met industry experts, and gained diverse experiences.
But he did not reach this stage easily.
From childhood, he endured both physical and emotional trauma caused by the war. Eventually, he found his own path, walked through it with determination, and overcame countless obstacles, challenges, and failures to become a role model for many today.
In this TALK WITH VK Podcast, he shares with me the journey of his life and the hardships he has crossed. I strongly believe his story will be a great guide and inspiration for many of you.
If this guidance or motivation has reached you, share this podcast with others so they too can benefit from it.
PODCAST 01
• அகதியாக கனடா சென்றேன் இன்று Top Businessma...
Hi Guys! 🖐
Watch the full video and leave your feedback in the comments!
Don't forget to 👇
LIKE | SHARE | SUBSCRIBE
📩 vkkarikalaninofficial@gmail.com
Follow Me: / vk_karikalan
Gobinthiran IG: / gobinthiran
HUEX: https://huex.io/
By Chapters
00:00 Introduction
03:04 Guest Introduction
04:23 About Huex
05:15 Early Life & Love for Computers
08:27 Starting His Tech Career
10:19 Education Journey
10:41 Starting His Own Company
17:43 AI vs IT Jobs
19:09 Startup or Job? What’s Better for New Tech Entrants?
21:43 What New Tech Entrants Should Learn in AI
23:54 Digital Life Problems & The Right Path to Succeed in Tech
30:01 His Journey to 30+ Countries
33:17 Experiences & Lessons from Silicon Valley
37:14 How Successful CEOs Learn and Grow
39:36 Gobindran’s Life and Love Story
43:16 Balancing Personal & Professional Life
48:33 His Journey Out of Depression and Mental Health Insights
57:20 His Biggest Personal Life Advice
58:53 His Biggest Professional Life Advice
1:1:24 Consistency
Thank you for watching the full video. See you in the next one, & stay tuned!
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
Thank you! 🖤🖐
#talkwithvk #podcast #techentrepreneur #tamilentrepreneurs #tamilpodcast #successstory #motivational #vkkarikalan