Kaarirul Velaiyil Peroliyaai I Robin Samuel I Tamil Christmas Song 2026 I Robin Gospel Vision
ROBIN GOSPEL VISION
0:00 / 0:00
Kaarirul Velaiyil Peroliyaai I Robin Samuel I Tamil Christmas Song 2026 I Robin Gospel Vision
3 421 просмотр · 4 дн. назад
ROBIN GOSPEL VISION
11,5 тыс. подписчиков
3 421 просмотр · 4 дн. назад
Praise be to God.
God is gracious unto me to release this Christmas song 'Kaarirul Velaiyil Peroliyaai'.
I praise and thank God for his divine guidance to write the lyrics of this song.
Please enjoy the song, be blessed and praise God.
If you like the song, kindly share with your family and friends.
May God bless you all. - Robin Samuel
காரிருள் வேளையில் பேரொளியாய்
கர்த்தரே அவனியில் அவதரித்தார்
மண்ணவர் பாவங்கள் போக்கிடவே
விண்ணவர் பாலனாய் பிறந்திட்டாரே
காரிருள் வேளையில் பேரொளியாய்
கர்த்தரே அவனியில் அவதரித்தார்
மண்ணவர் பாவங்கள் போக்கிடவே
விண்ணவர் பாலனாய் பிறந்திட்டாரே
போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம்
வாழ்த்துக்கள் பாடியே வணங்கிடுவோம்
போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம்
வாழ்த்துக்கள் பாடியே வணங்கிடுவோம்
1. மேன்மைகள் யாவையும் துறந்தவராய்
நன்மைகள் சேவைகள் செய்திடவே
ஏழ்மையின் கோலத்தை தெரிந்திட்டாரே
தாழ்மையின் ரூபமாய் தவழ்ந்திட்டாரே
மேன்மைகள் யாவையும் துறந்தவராய்
நன்மைகள் சேவைகள் செய்திடவே
ஏழ்மையின் கோலத்தை தெரிந்திட்டாரே
தாழ்மையின் ரூபமாய் தவழ்ந்திட்டாரே
போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம்
வாழ்த்துக்கள் பாடியே வணங்கிடுவோம்
போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம்
வாழ்த்துக்கள் பாடியே வணங்கிடுவோம்
2. நல்லவர் இயேசுவை இரட்சகராய்
நம்பிய யாவர்க்கும் வாழ்வு உண்டாம்
மேகத்தில் மீண்டுமாய் வந்திடுவார்
மோட்சத்தில் நம்மையும் சேர்த்திடவே
நல்லவர் இயேசுவை இரட்சகராய்
நம்பிய யாவர்க்கும் வாழ்வு உண்டாம்
மேகத்தில் மீண்டுமாய் வந்திடுவார்
மோட்சத்தில் நம்மையும் சேர்த்திடவே
போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம்
வாழ்த்துக்கள் பாடியே வணங்கிடுவோம்
போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம்
வாழ்த்துக்கள் பாடியே வணங்கிடுவோம்