Перейти к содержимому

Unnatha Magimai I Robin Samuel I Tamil Christmas Song 2026 I Robin Gospel Vision

ROBIN GOSPEL VISION

0:00 / 0:00

Unnatha Magimai I Robin Samuel I Tamil Christmas Song 2026 I Robin Gospel Vision

1 270 просмотров · 9 дн. назад
ROBIN GOSPEL VISION
11,5 тыс. подписчиков
1 270 просмотров · 9 дн. назад
Praise be to God. God is gracious unto me to release this Christmas song 'Unnatha Magimai'. I praise and thank God for his divine guidance to write the lyrics of this song. Please enjoy the song, be blessed and praise God. If you like the song, kindly share with your family and friends. May God bless you all. - Robin Samuel உன்னத மகிமை தேவனுக்கும் உலகிலே தேவ சமாதானமும் மனிதரில் பிரியமும் உண்டாகவே மனுவுரு ஆகினார் மனுவேலன் உன்னத மகிமை தேவனுக்கும் உலகிலே தேவ சமாதானமும் மனிதரில் பிரியமும் உண்டாகவே மனுவுரு ஆகினார் மனுவேலன் 1. கன்னி மரியாள் மடிதனிலே கந்தை பொதிந்திட்ட கோலமதாய் கன்னி மரியாள் மடிதனிலே கந்தை பொதிந்திட்ட கோலமதாய் கள்ளம் அறிந்திடா பாலகனை கண்டிட்ட மேய்ப்பர் வணங்கினாரே கள்ளம் அறிந்திடா பாலகனை கண்டிட்ட மேய்ப்பர் வணங்கினாரே உன்னத மகிமை தேவனுக்கும் உலகிலே தேவ சமாதானமும் மனிதரில் பிரியமும் உண்டாகவே மனுவுரு ஆகினார் மனுவேலன் 2. மேசியா பிறந்திட்ட செய்தியினை ஞானிகள் கிழக்கிலே அறிந்தனரே மேசியா பிறந்திட்ட செய்தியினை ஞானிகள் கிழக்கிலே அறிந்தனரே வானத்தின் மீன் வழி காட்டிடவே வந்தனர் பாலனை பணிந்திடவே வானத்தின் மீன் வழி காட்டிடவே வந்தனர் பாலனை பணிந்திடவே உன்னத மகிமை தேவனுக்கும் உலகிலே தேவ சமாதானமும் மனிதரில் பிரியமும் உண்டாகவே மனுவுரு ஆகினார் மனுவேலன் உன்னத மகிமை தேவனுக்கும் உலகிலே தேவ சமாதானமும் மனிதரில் பிரியமும் உண்டாகவே மனுவுரு ஆகினார் மனுவேலன் மனுவுரு ஆகினார் மனுவேலன்