Pirandhaar Devan Ulagil |Christmas Lyrical Video| Sam P Keerthan | M.Alwyn | Rev.S.Godwin |#youthsam
Calvary Vision
0:00 / 0:00
Pirandhaar Devan Ulagil |Christmas Lyrical Video| Sam P Keerthan | M.Alwyn | Rev.S.Godwin |#youthsam
1 193 просмотра · 6 дн. назад
Calvary Vision
6,39 тыс. подписчиков
1 193 просмотра · 6 дн. назад
2026 _ NEW CHRISTMAS SONG
Song : Pirandhaar Devan Ulagil
Singer : Sam P Keerthan
Music : M.Alwyn
Lyrics & Tune : Rev.S.Godwin
Lyrical Video : Paul Saravanan
Producer : Youth Sam
Digital on : D.K.Enterprises
Copyrights : Image Gospel Media
Music Track Contact : 7708644716 _ whatsap only
This Song also available on :
https://music.apple.com/kr/album/pira...
https://music.amazon.es/albums/B0HP19...
https://open.spotify.com/album/0A4nBD...
https://muso.ai/album/68c8ff84-458d-4...
https://www.jiosaavn.com/album/pirand...
https://gaana.com/song/pirandhaar-dev...
பிறந்தார் தேவன் உலகில்.
உதித்தார் இருளில் ஒளியாய் -2
இனி எந்நாளுமே என்றும் நம் வாழ்விலே
துதி ஆனந்த கொண்டாட்டமே -2.
1) தேவாதி தேவன் நமக்காய் மேன்மை எல்லாம் துறந்தார் - 2
மண்ணான நம்மை தேடி மன்னாதி மன்னன் பிறந்தார் - 2
இனி எந்நாளுமே என்றும் நம் வாழ்விலே
துதி ஆனந்த கொண்டாட்டமே-2.
2) பாவமெல்லாம் போக்கிட சாபமெல்லாம் நீக்கிட - 2
தூய்மையாக வாழ்ந்திட. தேவ பிள்ளை ஆக்கினார். - 2
இனி எந்நாளுமே என்றும் நம் வாழ்விலே
துதி ஆனந்த கொண்டாட்டமே-2.
3) சந்தோஷ சாமாதானமே எந்நாளும் நம் வாழ்விலே 2
தந்தாரே தந்தை நமக்காய் தரணி எல்லாம் கூறுவோம் 2
இனி எந்நாளுமே என்றும் நம் வாழ்விலே
துதி ஆனந்த கொண்டாட்டமே-2.