Перейти к содержимому

BEd (OUSL)Entrance Exam 2024/2025 Guide : கல்வி இளமாணி பாடநெறியின் நுழைவு தேர்வுக்கான வழிகாட்டல்

G. Thamilkumaran

0:00 / 0:00

BEd (OUSL)Entrance Exam 2024/2025 Guide : கல்வி இளமாணி பாடநெறியின் நுழைவு தேர்வுக்கான வழிகாட்டல்

2 385 просмотров · 1 г. назад
G. Thamilkumaran
30,1 тыс. подписчиков
2 385 просмотров · 1 г. назад
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வி இளமாணி BEd பாடநெறியின் நுழைவு தேர்வுக்கான வழிகாட்டல் Zoom வகுப்புகள் கல்வி பொது அறிவு நுண்ணறிவு மற்றும் இதர தொடர்புடைய தகவல்கள் மூலமாக மாணவர்கள் வழிகாட்டப்படுவார்கள் Success 100% Lecturer: Mr. G. Thamilkumaran (JP) Principal M.Ed (1st Class), M.Com, B. Com (1st Class) , PGDE, Dip. In. Computer Highest Studies Dip.in. HRD and English Visiting Lecturer (NIE) Visiting Lecturer: PGDE (NIE) Former Academic Coordinator: Open University of Sri Lanka. Master Teacher of NIE ( B.Ed) Lecturer: EB : SLTS Contact: 0776388664 எமது zoom வகுப்புகளில்: 1. நேரடி வகுப்புகள் மூலம் கிடைக்கக்கூடிய செயற்பாட்டு ரீதியானதாகவும் அனுபவரீதியானதாகவும் அமைந்திருத்தல். 2. சுய கற்றலுக்கேற்ற ஒப்படைகள் வழிகாட்டல்கள் வழங்குதல் 3. இந்த நியமனம் தொடர்பான சகல விடயங்களிலும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் ஆலோசனை கூறல் 4. கல்வித்துறை மற்றும் அதனுடைய புதிய போக்குகள் பற்றிய தெளிவு பெறுதல் 5. மாதிரி வினாக்கள் கலந்துரையாடப்படுதல் 6. நிகழ்நிலை பரீட்சை நடத்தல் 7. தவறவிடுகின்ற zoom வகுப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்தல் 8. நேர அட்டவணை ஒழுங்குபடுத்தப்படுதல் கல்வி ஆய்வுகள் பற்றிய வழிகாட்டல் கல்வி முதுமாணி பாடநெறி தெரிவு உதவி ஆசிரியர் தெரிவு பட்டதாரி ஆசிரியர் தேர்வு பரீட்சைக்கான வழிகாட்டல் சகல போட்டி பரீட்சைகளுக்குமான கல்வி பொது அறிவு G. Thamilkumaran