யாவரும் சேர்ந்து கர்த்தரை துதியுங்கள் | Yaavarum serndhu Kartharai thudhiyungal | சம்பூர்ணம் பாடல்
Unnatha Raja - உன்னத ராஜா
0:00 / 0:00
யாவரும் சேர்ந்து கர்த்தரை துதியுங்கள் | Yaavarum serndhu Kartharai thudhiyungal | சம்பூர்ணம் பாடல்
62 просмотра · 14 часов назад
Unnatha Raja - உன்னத ராஜா
18 подписчиков
62 просмотра · 14 часов назад
என்னோடு யாவரும் சேர்ந்து கர்த்தரை துதியுங்கள்
Ennodu yaavarum serndhu Kartharai thudhiyungal
சம்பூர்ணம் பாடல் | Sampoornam Songs
Tune & Lyrics
Sister S. Sampoornam
AI Song Creation
Dr. M. Rajasekaran
Video Editing
A. Senthamil Selvan
பாடல் வரிகள்
என்னோடு யாவரும் சேர்ந்து கர்த்தரை துதியுங்கள்
எல்லோரும் கைகளை கொட்டி ஏகமாய் துதியுங்கள்

அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் பரிசுத்தர் அவர் மகத்துவர்
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் பரிசுத்தர் அவர் மகத்துவர்
சரணம் - 1
உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுத்தாரே
உயரமாம் கண்மலை மேலே உயர்த்தி வைத்தாரே
உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுத்தாரே
உயரமாம் கண்மலை மேலே உயர்த்தி வைத்தாரே
துதிக்கும் புதுப்பாட்டால் என்னை நிறைத்தாரே

நானுள்ளளவும் அவரை பாடி போற்றி மகிழ்வேன்
நானுள்ளளவும் அவரை பாடி போற்றி மகிழ்வேன்
என்னோடு யாவரும் சேர்ந்து கர்த்தரை துதியுங்கள்
எல்லோரும் கைகளை கொட்டி ஏகமாய் துதியுங்கள்
என்னோடு யாவரும் சேர்ந்து கர்த்தரை துதியுங்கள்
எல்லோரும் கைகளை கொட்டி ஏகமாய் துதியுங்கள்
சரணம் - 2
கூப்பிடும் வேளை என்னிடம் சாய்ந்து செவி கொடுத்தாரே
கேட்டிலிருந்து விலக்கி என்னை பாதுகாத்தாரே

திகைத்து தவித்து கலங்கும் போது கரம் பிடித்தாரே

திகையாதே நான் உன்னுடனே இருக்கிறேன் என்றாரே
திகையாதே நான் உன்னுடனே இருக்கிறேன் என்றாரே
என்னோடு யாவரும் சேர்ந்து கர்த்தரை துதியுங்கள்
எல்லோரும் கைகளை கொட்டி ஏகமாய் துதியுங்கள்
என்னோடு யாவரும் சேர்ந்து கர்த்தரை துதியுங்கள்
எல்லோரும் கைகளை கொட்டி ஏகமாய் துதியுங்கள்
சரணம் - 3
பரிசுத்த ஆவியாலே என்னை நிறைத்தாரே
பரிபூரண ஆனந்தத்தால் பரவசம் தந்தாரே
பரிசுத்த ஆவியாலே என்னை நிறைத்தாரே
பரிபூரண ஆனந்தத்தால் பரவசம் தந்தாரே
பாரங்களை ஏற்றுக்கொண்டு பாக்கியம் தந்தாரே

பரம ராஜியம் சேர பாதை காட்டினாரே
பரம ராஜியம் சேர பாதை காட்டினாரே
என்னோடு யாவரும் சேர்ந்து கர்த்தரை துதியுங்கள்
எல்லோரும் கைகளை கொட்டி ஏகமாய் துதியுங்கள்
என்னோடு யாவரும் சேர்ந்து கர்த்தரை துதியுங்கள்
எல்லோரும் கைகளை கொட்டி ஏகமாய் துதியுங்கள்
சரணம் - 4
ஆபத்து நாளில் என்னை நோக்கி கூப்பிடு என்றாரே
அனுகூலமான துணையாய் நின்று விடுவிப்பேன் என்றாரே

இக்கட்டு நாளில் அரணும் எந்தன் நம்பிக்கையானாரே

என்றும் என்றும் அவரையே நான் மகிமைப்படுத்துவேனே