Unnatha Raja Song - உன்னத ராஜா பாடல் | Sampoornam Songs
Unnatha Raja - உன்னத ராஜா
0:00 / 0:00
Unnatha Raja Song - உன்னத ராஜா பாடல் | Sampoornam Songs
736 просмотров · 7 дней назад
Unnatha Raja - உன்னத ராஜா
18 подписчиков
736 просмотров · 7 дней назад
Unnatha Raja Song - உன்னத ராஜா பாடல்
Sampoornam Songs
Tune & Lyrics
Sister S. Sampoornam
AI Song Creation
Dr. M. Rajasekaran
Video Editing
A. Senthamil Selvan
Lyrics - பாடல் வரிகள்
உன்னத ராஜா ஒப்பற்ற நேசா
உம் இதயம் என்னிலே தாரும் (2)
பரலோக ராஜா பாவியின் நேசா
பரிசுத்தம் என்னிலே தாரும் (2)
ஆ – ஹா – ஆ – ஹா ஆ - ஹா ..... (2)
ஓ – ஹோ – ஓஹோ .... ஓஹோ ..... (2)
(1)
பாடு சகித்த பரிசுத்த தேவா
பாடு சகிக்க பெலன் என்னில் தாரும் - ஆ – ஆ – ஆ
தேடியே வந்து இரட்சண்யம் ஈந்தீர் – என்னை (2)
தேடியே உம்பாதம் வந்தேன் – உம்
தேவன்பால் நிரப்பும் என் தேவா – (2) - உன்னத
(2)
கனிவான பார்வையால் கடின உள்ளமும்
கரைந்தே போகும்படி செய்தீர் – ஆ – ஆ – ஆ
கண்ணானது சரீரத்தின் விளக்கென்று (2)
கருத்துடன் போதித்த நாதா – உம்
கனிவான பார்வையைத் தாரும் – உம் (2) - உன்னத
(3)
பிதாவின் சித்தம் செய்வதென் போஜனம் என்றீர்
பிதாவின் சித்தம் செய்தே முடித்தீர் – ஆ – ஆ – ஆ
உம்மைப் போல் நானும் உம் சித்தம் செய்ய (2)
உம் சிந்தை என்னிலே தாரும்
உம்மைப்போல் என்னை உருவாக்கும் (2) - உன்னத
---------------------------------------------------------------------------
#UnnathaRaja #உன்னதராஜா #SampoornamSongs #ChristianSongs #TamilChristianSongs #TamilChristianSong #ChristianMusic #TamilWorship #ChristianWorship #JesusSongs #JesusTamilSongs #TamilGospelSongs #GospelSongs #TamilPraiseAndWorship #WorshipSongs #PraiseAndWorship #JesusChrist #ChristianSong #TamilJesusSongs #ChristianDevotionalSongs