Перейти к содержимому

inimai inimai Song - இனிமை இனிமை பாடல் | சம்பூர்ணம் பாடல் | Sampoornam Songs

Unnatha Raja - உன்னத ராஜா

0:00 / 0:00

inimai inimai Song - இனிமை இனிமை பாடல் | சம்பூர்ணம் பாடல் | Sampoornam Songs

155 просмотров · 3 дня назад
Unnatha Raja - உன்னத ராஜா
18 подписчиков
155 просмотров · 3 дня назад
inimai inimai Song - இனிமை இனிமை பாடல் சம்பூர்ணம் பாடல் | Sampoornam Songs Tune & Lyrics Sister S. Sampoornam AI Song Creation Dr. M. Rajasekaran Video Editing A. Senthamil Selvan பாடல் வரிகள் இனிமை இனிமை இனிமை என்பது எது மகளே நீ எல்லாவற்றிலும் துதி செய்வதே இனிமை இனிமை இனிமை இனிமை என்பது எது மகளே நீ எல்லாவற்றிலும் துதி செய்வதே இனிமை மகிமை மகிமை மகிமை என்பது எது மகளே உனக்கு மகிமை மகிமை மகிமை என்பது எது மகளே உன் மனமும் செயலும் புதியதாவதே மகிமை உன் மனமும் செயலும் புதியதாவதே மகிமை இனிமை இனிமை இனிமை என்பது எது மகளே நீ எல்லாவற்றிலும் துதி செய்வதே இனிமை சரணம் - 1 புதுமை புதுமை புதுமை என்றே மயங்காதே புதுமை புதுமை புதுமை என்றே மயங்காதே உலகம் பொய்யும் புரட்டும் புதைந்தது என்பதை மறவாதே உலகம் பொய்யும் புரட்டும் புதைந்தது என்பதை மறவாதே பழமை பழமை பழமை என்றே மருளாதே வேதம் பழமை பழமை பழமை என்றே மருளாதே வேதத்தின் எழுத்தோ உறுப்போ ஒழியாது என்பதை மறவாதே வேதத்தின் எழுத்தோ உறுப்போ ஒழியாது என்பதை மறவாதே இனிமை இனிமை இனிமை என்பது எது மகளே நீ எல்லாவற்றிலும் துதி செய்வதே இனிமை சரணம் - 2 தனிமை தனிமை தனிமை என்றே தவியாதே நான் தனிமை தனிமை தனிமை என்றே தவியாதே நான் உன்னை விட்டு விலகுவதில்லை என்றாரே இயேசு உன்னை விட்டு விலகுவதில்லை என்றாரே உண்மை உண்மை உண்மை என்றும் மறவாதே இதுவே உண்மை உண்மை உண்மை என்றும் மறவாதே அவர் உள்ளங்கையில் மறைந்துள்ளாய் என்பதை மறவாதே நீ அவர் உள்ளங்கையில் மறைந்துள்ளாய் என்பதை மறவாதே இனிமை இனிமை இனிமை என்பது எது மகளே நீ எல்லாவற்றிலும் துதி செய்வதே இனிமை சரணம் - 3 வறுமை வறுமை வறுமை என்றே தளராதே நீ வறுமை வறுமை வறுமை என்றே தளராதே உன் உதடுகளின் வீண் பேச்சே வறுமை மறவாதே உன் உன் உதடுகளின் வீண் பேச்சே வறுமை மறவாதே கிருபை கிருபை கிருபை உண்டு தயங்காதே இயேசுவின் கிருபை கிருபை கிருபை உண்டு தயங்காதே பாதம் உன்னை தாழ்த்திவிடு தாமதியாதே நீ அவர் பாதம் உன்னை தாழ்த்திவிடு தாமதியாதே இனிமை இனிமை இனிமை என்பது எது மகளே நீ எல்லாவற்றிலும் துதி செய்வதே இனிமை சரணம் - 4 வருவேன் வருவேன் வருவேன் என்றே சொன்னாரே இயேசு வருவேன் வருவேன் வருவேன் என்றே சொன்னாரே இன்னும் ஏன் வரவில்லை தாமதம் என்றே எண்ணாதே இன்னும் ஏன் வரவில்லை தாமதம் என்றே எண்ணாதே பொறுமை பொறுமை பொறுமையாக உள்ளாரே நீடிய பொறுமை பொறுமை பொறுமையாக உள்ளாரே மனம் திரும்ப வேண்டும் என்றே சொன்னாரே எல்லாரும் மனம் திரும்ப வேண்டும் என்றே சொன்னாரே இனிமை இனிமை இனிமை என்பது எது மகளே நீ எல்லாவற்றிலும் துதி செய்வதே இனிமை இனிமை இனிமை இனிமை என்பது எது மகளே நீ எல்லாவற்றிலும் துதி செய்வதே இனிமை