Перейти к содержимому

வழி மாறி - Vazhi maari - Latest lent song - Aaveykannan - Dr Xavier - Vishaldo

Aaveykannan Productions

0:00 / 0:00

வழி மாறி - Vazhi maari - Latest lent song - Aaveykannan - Dr Xavier - Vishaldo

31 966 просмотров · 7 мес. назад
Aaveykannan Productions
6,58 тыс. подписчиков
31 966 просмотров · 7 мес. назад
Latest lent song 2026 ( Corrected version ) Song: வழி மாறி - Vazhi maari Tune & Music: Aaveykannan Lyrics & Mastering: Dr. Xavier Video Editing: Vishaldo Produced by: Aaveykannan Productions Lyrics: வழி மாறி நானே எங்கோ ஓடினேனே - எனை தேடியே வா... என் இறைவா உமதன்பை மீறி நானே நீங்கிப் போனேன் - எனை ஏற்றிடவா, என் இறைவா பாதையில்லா பாழ்வெளியில் யாருமில்லா சூழ்நிலையில் தனிமையில் தவிக்கின்றேன் வாராயோ? நேசமில்லா உறவுகளில் தேவனில்லா வெறுமைகளில் இதயத்தை தொலைக்கின்றேன் பாராயோ ? வழி மாறி நானே எங்கோ ஓடினேனே - எனை தேடியே வா... என் இறைவா உமதன்பை மீறி நானே நீங்கிப் போனேன் - எனை ஏற்றிடவா, என் இறைவா 1. பாவத்தின் வழியில் தன்னலப் பிடியில் வாழ்வினை அமைத்திருந்தேன் ரகசியப் பாவம் அடிக்கடி புரிந்து அழிவினை அழைத்திருந்தேன் கனிவினை விடுத்து பகையினை எடுத்து செருக்குடன் வாழ்ந்திருந்தேன் மன்னிக்க மறுத்து உறவினை அறுத்து தனிமையின் திளைத்திருந்தேன் தவறினை உணர்ந்து சிலுவையில் சாய்ந்து இரக்கத்தை இறைஞ்சுகிறேன் - எனைக் காத்திட வேண்டுகிறேன் -எனைக் காத்திட வேண்டுகிறேன் (வழி மாறி நானே) 2. வானவர் மொழியில் கருணையின் விழியில் வாழ்வினை அமைத்திடுவேன் அமைதியின் அறையில் முழுவதும் இறையில் ஜெபத்தினில் நிலைத்திடுவேன் ஏழையர் வாழ்வில் தேவையின் குரலில் என்னையே அளித்திடுவேன் பரமனின் வலியில் சிலுவையின் நிழலில் மனதினை மாற்றிடுவேன் மன்னிப்பை அணிந்து நோன்பினை புரிந்து நன்மைகள் செய்திடுவேன் - இறை அன்பினில் நிலைத்திடுவேன் - இறை அன்பினில் நிலைத்திடுவேன் (வழி மாறி நானே)