Перейти к содержимому

TPM TAMIL SONG 61||இவ்வழி மெத்த இடுக்கம் நெருக்கம் - lyrics 👇 English & Tamil ||PARAVASA PAADALGAL

Paravasa Paadalgal

0:00 / 0:00

TPM TAMIL SONG 61||இவ்வழி மெத்த இடுக்கம் நெருக்கம் - lyrics 👇 English & Tamil ||PARAVASA PAADALGAL

4 388 просмотров · 4 г. назад
Paravasa Paadalgal
1,41 тыс. подписчиков
4 388 просмотров · 4 г. назад
TPM TAMIL SONG 61||இவ்வழி மெத்த இடுக்கம் நெருக்கம் - lyrics 👇 English & Tamil ||PARAVASA PAADALGAL LYRIC NUMBER: 61 Iv-vali metha idukkam nerukkam 1. Iv-vali metha idukkam nerukkam Yaar idhu kadandhiduvaar? Sneihidhar surukkam sagaayigal surukkam Ah! Idhallo moatcha vali Kashtangalum theerthiduvaar sutharaiyum seirthiduvaar Sattendreisu vandhiduvaar Kashtangal theerthiduvaar kannin neer thudaippaar Dhukkam ellaam theerndhidumay 2. Yaarundu saarudharku Manavaalan oliya Nerukkam ulla iv-valiyil Avasiyam methandhaan vaakkuthatham undallo Ah! Idhellaam sathiyam allo 3. Munnay pala suthargal vittadhai ninaikkaiyil Naanum adhai veruthiduvein Loaga sugam adhilay moatcha baakyam illaiyay En nichayam moatchathil 4. Koottaaligal dhooshikkattum naattil ulloar palikkattum Yeisu indrum jeevikkiraar Vittadhum vittradhum Yeisuvil aadhaayam Keelpadindhein allo naan 5. Naan kuraiyum poadhallo Yeisu ennil valarvaar Magimai Avaruk-kaagattum Naan Avarkaai saagavo eppadi thaan neirndhaalum Aayirangal jeevikkattum 6. Kanneero vellam poal nindhaikku kuraivillai Endraalum aarudhal undu Yeisuvin saatchiyaalum sathiya vasanathaalum Nindhaigal perugidudhay 7. Koolikaaran alla naan Yeisuvin sthaanaapadhi Therindhedukka pattavan naan Raaja-reega proagidhan sutha vamsathaan naan Sondhakaaran allo naan 8. Maranam varaiyum thiru rathathaalum Thiru vasanam valiyum Parisutha Aaviyaalum parisutham aakka veinum Karai thirai illaamal ------------ இவ்வழி மெத்த இடுக்கம் நெருக்கம்/THE NARROW WAY ENDS IN ETERNAL GLORY THE NARROW WAY ENDS IN ETERNAL GLORY   சரணங்கள் 1. இவ்வழி மெத்த இடுக்கம் நெருக்கம் யார் இது கடந்திடுவார்? சிநேகிதர் சுருக்கம் சகாயிகள் சுருக்கம் ஆ! இதல்லோ மோட்ச வழி     பல்லவி   கஷ்டங்களும் தீர்த்திடுவார் சுத்தரையும் சேர்த்திடுவார்   சட்டென்றேசு வந்திடுவார்   கஷ்டங்கள் தீர்த்திடுவார் கண்ணின் நீர் துடைப்பார்       துக்கமெல்லாம் தீர்ந்திடுமே 2. யாருண்டு சாருதற்கு மணவாளனொழிய நெருக்கமுள்ள இவ்வழியில் அவசியம் மெத்தந்தான் வாக்குத்தத்தம் உண்டல்லோ ஆ! இதெல்லாம் சத்தியமல்லோ -. கஷ்டங்களும் 3. முன்னே பல சுத்தர்கள் விட்டதை நினைக்கையில் நானும் அதை வெறுத்திடுவேன் லோக சுகமதிலே மோட்ச பாக்கியம் இல்லையே என் நிச்சயம் மோட்சத்தில் -- கஷ்டங்களும் 4. கூட்டாளிகள் தூஷிக்கட்டும் நாட்டிலுள்ளோர் டழிக்கட்டும் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் விட்டதும் விற்றதும் இயேசுவில் ஆதாயம் கீழ்ப்படிந்தேன் அல்லோ நான் -- கஷ்டங்களும் 5. நான் குறையும் போதல்லோ இயேசு என்னில் வளர்வார் மகிமை அவருக்காகட்டும் நானவர்க்காய்ச் சாகவோ எப்படித்தான் நேர்ந்தாலும் ஆயிரங்கள் ஜீவிக்கட்டும் -- கஷ்டங்களும் 6. கண்ணீரோ வெள்ளம் போல் நிந்தைக்குக் குறைவில்லை என்றாலும் ஆறுதலுண்டு இயேசுவின் சாட்சியாலும் சத்திய வசனத்தாலும் நிந்தைகள் பெருகிடுதே -- கஷ்டங்களும் 7. கூலிக்காரன் அல்ல நான் இயேசுவின் ஸ்தானாபதி தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் இராஜாரீக புரோகிதன் சுத்த வம்சத்தான் நான் சொந்தக்காரனல்லோ நான் -- கஷ்டங்களும் 8. மரணம் வரையும் திரு இரத்தத்தாலும் திரு வசனம் வழியும் பரிசுத்த ஆவியாலும் பரிசுத்த மாக்கவேணும் கறை திரையில்லாமல் - கஷ்டங்களும்