Перейти к содержимому

Tpm Tamil song 154 | Paarpeinay en Neisarai naan |பார்ப்பேனே என் நேசரை நான் | With Lyrics

words of god

0:00 / 0:00

Tpm Tamil song 154 | Paarpeinay en Neisarai naan |பார்ப்பேனே என் நேசரை நான் | With Lyrics

11 570 просмотров · 3 г. назад
words of god
3,25 тыс. подписчиков
11 570 просмотров · 3 г. назад
Thanks for watching God bless you Like and share the video leave a comment Subscribe our channel for more videos Song lyrics in Tamil: பல்லவி பார்ப்பேனே என் நேசரை நான் ஆர்ப்பரிப்பேன் நானு மந்நாள் அனுபல்லவி தீர்த்தார் என் கண்ணீர்கள் யாவும் சாற்றுவேன் நான் துதியே, துதியே சரணங்கள் 1 பாரில் எந்தன் பாவம் தீர்த்தார் பரத்தில் எந்தன் ஆவல் தீர்ப்பார் அகத்திலே சந்தோஷமளித்தார் இகத்திலென்றும் துதியே, துதியே_.. பார்ப்பேனே 2 ஆயிரங்களிற் சிறந்தோர் ஆத்துமாவின் நேசரவர் ஆபத்திலென் தோழனவர் நாமத்திற்கே, துதியே, துதியே_.. பார்ப்பேனே 3 எண்ணிறந்த தூதர் கூட்டம் விண்ணினின்று போற்றும் நாளில் அண்ணல் இயேசின் அடிபணிந்து பணிந்து சொல்வேன் துதியே, துதியே _.. பார்ப்பேனே 4 மண்ணின் சாயல் மாறியானும் மகிமை யேறி மாசற்றோனாய் மன்னனோடு மணவறையில் மகிழ்வேன் என்றும் துதியே, துதி_.. பார்ப்பேனே song lyrics in English: Paarpeinay en Neisarai naan Paarpeinay en Neisarai naan Aarparippein naanum an-naal Theerthaar en kanneergal yaavum Saatruvein naan thudhiyay, thudhiyay 1. Paaril endhan paavam theerthaar Parathil endhan aaval theerpaar Agathilay sandhoasham alithaar Igathil endrum thudhiyay, thudhiyay 2. Aayirangalir Sirandhoar Aathumaavin Neisar Avar Aabathil en thoalan Avar Naamathirkay, thudhiyay, thudhiyay 3. Ennirandha dhoodhar koottam Vinninindru poattrum naalil Annal Yeisin adi panindhu Panindhu solvein thudhiyay thudhiyay 4. Mannin saayal maari yaanum Magimai yeiri maasatroanaai Mannanoadu manavaraiyil Magilvein endrum thudhiyay, thudhiyay