வரலாற்றில் மறைக்கப்பட்ட 122 கேரள முஸ்லிம்களின் உயிர் தியாகம்| Trichy Khajamalai Dargah Vlog
Thandora Tamilan Islam
0:00 / 0:00
வரலாற்றில் மறைக்கப்பட்ட 122 கேரள முஸ்லிம்களின் உயிர் தியாகம்| Trichy Khajamalai Dargah Vlog
15 531 просмотр · 4 года назад
Thandora Tamilan Islam
73,7 тыс. подписчиков
15 531 просмотр · 4 года назад
#dargah #thandoratamilan #islam #thandoratamilanislam #trichydargah #trichykajamalaidargah #vlog #travelvlog #tamilnadudargahs
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
கண்ணியத்திற்குரியவர்களே!
திருச்சி மாநகரம் காஜா மலையில் அமைந்துள்ளது மகான் ஹஜரத் காஜா சையது அகமதுல்லா ஷா வலியுல்லாஹ் தர்கா. பாரசீகத்தில் இருந்து திருச்சிக்கு வருகை தந்து இப்பகுதி மக்களிடம் தீன் சுடரை ஏற்றி வைத்தவர் இவர். மலைக் குன்றின் மீது அமைந்துள்ள இந்த தர்காவிற்கு ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் வந்து செல்கின்றனர். இந்த தர்காவில் மற்றுமொரு மிகமிக முக்கியமான விஷயம், சுதந்தரப் போரில் பங்கு பெற்று உயிர்த் தியாகம் செய்த 122 கேரள முஸ்லிம்களின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஊடக வெளிச்சம் பெறாமல் மறைக்கப்பட்ட இந்த வரலாறு நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் மூலம் உலகின் பார்வைக்கு வருகிறது. இன்ஷா அல்லாஹ் இந்த வீடியோவை அனைவருக்கும் பகிர்ந்து வரலாற்று உண்மை அனைவரையும் சென்றடைய உதவுங்கள்...
Assalamu Alaikum varah...
Hazarath Qwaja Syed Ahamadullah Sha Dargah situated in Khajamalai at Trichy. Thid parsy saint's Dargah is on the small hill. 122 Mapla Muslims who sacrificed their lives for freedom struggle were burried here. This historical tragedy event should reach all. So please share this video to all. And not forget to subscribe Thandora Tamilan Islam...
Thandora Tamilan Islam
9524263587
Location
Kaja Malai Dargah
https://maps.app.goo.gl/6YweTJsRTZxyB...