Перейти к содержимому

பழனி தடபுடா அவுலியா தர்கா| Palani Thadapuda Auliya Dargah Vlog

Thandora Tamilan Islam

0:00 / 0:00

பழனி தடபுடா அவுலியா தர்கா| Palani Thadapuda Auliya Dargah Vlog

38 916 просмотров · 4 года назад
Thandora Tamilan Islam
73,5 тыс. подписчиков
38 916 просмотров · 4 года назад
#dargah #thandoratamilan #islam #thandoratamilanislam #palani #palanivlog #palanithadapudaauliadargah #palanidargah #vlog அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கண்ணியத்திற்குரியவர்களே! தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழம்பெரும் ஊரான பழனியில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமைந்திருக்கக் கூடிய தர்கா மகான் பீர் முஹம்மது வலியுல்லாஹ் தர்கா. இங்கு வந்து ஜியாரத் செய்துவிட்டுச் சென்றால் தாங்கள் நினைத்து வந்த காரியம் நடக்கும் என நம்பும் இப்பகுதி மக்கள் இந்த தர்காவை தடபுடா அவுலியா தர்கா என்று அழைக்கிறார்கள். பழனியில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் சண்முக நதி ஓடுகிறது. சண்முக நதியின் மேல் எழுப்பப்பட்டுள்ள பாலம் முடிவடைந்தவுடன் வலது பக்கத்தில் தடபுடா அவுலியா தர்கா அமைந்திருக்கிறது. அதையொட்டி குத்பா பள்ளியும் அமைந்திருக்கிறது. பலரும் இங்கு வருகை தந்து கந்திரி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாவல் மரங்கள் அடர்ந்த குளிர்ச்சி பொருந்திய சூழலில் இந்த தர்கா அமைந்திருப்பது மேலும் சிறப்பு. இன்ஷா அல்லாஹ் இந்த தர்கா குறித்த பல தகவல்களை தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலின் இந்த vlogல் தெரிந்து கொள்ளலாம். Thandora Tamilan Islam 9524263587 Machan Peer Mohammed Auliya Dargah situated on the bank of Shanmuga Nathi, Palani, Dindigul district, Tamilnadu. People called this Dargah as Palani Thadapuda Auliya Dargah. Lot of jamoon trees sorrounded this Dargah. Its one of the oldest dargah in Tamilnadu also. Let's see the Dargah through this vlog.