112. Dhaniya Podi & Appala Poo Kootu Recipe (தனியா பொடி & அப்பள பூ கூட்டு) | @RajeeRameshSamayal
RajeeRameshSamayal
0:00 / 0:00
112. Dhaniya Podi & Appala Poo Kootu Recipe (தனியா பொடி & அப்பள பூ கூட்டு) | @RajeeRameshSamayal
6 512 просмотров · 1 г. назад
RajeeRameshSamayal
18,1 тыс. подписчиков
6 512 просмотров · 1 г. назад
🌿 Craving comfort food with a twist of tradition? In this video, I’ll show you how to prepare daniya podi and appalapoo kootu—a delightful, soul-nourishing lunch combo that’s both unique and deeply satisfying. These recipes bring together earthy flavors and homestyle goodness to create a meal that warms the heart and pleases the palate.
🌸 அப்பள பூ கூட்டு
🔹 தேவையான பொருட்கள்:
அப்பள பூ – 10
கடலைப்பருப்பு – 2 மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கு – 1
மஞ்சள் பொடி – தேவையான அளவு
உப்பு – ருசிக்கு ஏற்ப
🔹 அரைப்பதற்கு:
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகு – ¼ தேக்கரண்டி
தேங்காய் துருவல் – தேவையான அளவு
தக்காளி – 1
நெய் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
🔹 தாளிப்பதற்கு:
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லி – அலங்கரிக்க
---
🌿 தனியா பொடி
தனியா – ¼ கப்
கடலைப்பருப்பு – ⅛ கப்
உளுத்தம் பருப்பு – ⅛ கப்
காய்ந்த மிளகாய் – 5
பெருங்காய கட்டி – சுண்டக்காய் அளவு
புளி – நெல்லிக்காய் அளவு
---
🌸 Appalapoo Kootu
🔹 Main Ingredients:
Appalam flower – 10 pieces
Chana dal – 2 tablespoons
Potato – 1 medium
Turmeric powder – as needed
Salt – to taste
🔹 For Grinding:
Urad dal – 1 teaspoon
Black pepper – ¼ teaspoon
Grated coconut – as needed
Tomato – 1
Ghee – 1 teaspoon
Asafoetida – ¼ teaspoon
🔹 For Tempering:
Coconut oil – 1 teaspoon
Mustard seeds – 1 teaspoon
Urad dal – 1 teaspoon
Curry leaves – 1 sprig
Fresh coriander – to garnish
---
🌿 Daniya Podi
Coriander seeds – ¼ cup
Chana dal – ⅛ cup
Urad dal – ⅛ cup
Dry red chillies – 5
Asafoetida block – size of a sundakkai (Turkey berry)
Tamarind – size of an amla (Indian gooseberry)