TPM Tamil 113 | ஆதிபரன் இயேசுவைப் பார் | Aadhiparam Yesuvai | Dawn Praising Songs | TPM Cover
Forgotten Hymns
0:00 / 0:00
TPM Tamil 113 | ஆதிபரன் இயேசுவைப் பார் | Aadhiparam Yesuvai | Dawn Praising Songs | TPM Cover
7 179 просмотров · 13 дн. назад
Forgotten Hymns
2,17 тыс. подписчиков
7 179 просмотров · 13 дн. назад
Blessed Day of the Lord - Dawn Praising Songs
Tamil Hymn No – 113
பல்லவி
ஆதிபரன் இயேசுவைப் பார்
அதி ரூபமானவரின் திருமுகத்தைப் பார்
சரணங்கள்
1. ஜோதியே வருணா துலங்கிய கருணா
நீதி நெறி தவறாத நிர்மல நீதா - ஆதி
2. தினமுமன்றாடி துதிகளைப் பாடி
இன்பமுற்ற ஜீவியத்தை இகமதில் நாடி - ஆதி
3. காலையில் எழுந்து கர்த்தரைப் பணிந்து
கருணையுள்ள காதலனைக் கனிவுடன் குனிந்து - ஆதி
4. பரகதி துறந்து பாரினில் பிறந்து
நரர் வேடம் பூண்ட இயேசு நாதனைப் புகழ்ந்து - ஆதி
5. அமரர்கள் போற்றும் அழகுள்ள கோமான்
அருள் பெற்றோர் அனுதினம் தரிசிக்கும் அரூபன் - ஆதி
#newchristiansong, #traditionalsongs, #worshipsongs, #devotionalsongs, #jesussongstamil, #christianmusic, #jesus, #jesuschrist, #oldchristiansongs, #worshipmusic, #classicchristiansongs, #christianfellowship, #tamilchristiansongs , #tamilchristian #newchristiansong, #traditionalsongs, #worshipsongs, #devotionalsongs, #jesussongstamil, #christianmusic, #jesus, #jesuschrist, #oldchristiansongs, #worshipmusic, #classicchristiansongs, #tpminstrumentals, #tpmhymns, #tpmtamilsong, #traditionalchristiansongs, #thepentecostalmission, #jesus, #jesuschrist, #newchristiansong, #traditionalsongs, #worshipsongs, #devotionalsongs, #jesussongstamil, #christianmusic, #jesus, #jesuschrist, #oldchristiansongs, #worshipmusic, #classicchristiansongs, #dawnprayer, #dawnpraising, #morningpraise, #morningpraising