Перейти к содержимому

Purattasi special Perumal song/Agasthiyar/Kurinji ragam

Geetha Jayagopal bhajans

0:00 / 0:00

Purattasi special Perumal song/Agasthiyar/Kurinji ragam

8 967 просмотров · 1 дн. назад
Geetha Jayagopal bhajans
8,66 тыс. подписчиков
8 967 просмотров · 1 дн. назад
அகஸ்தியர் பாடல் குறிஞ்சி ராகம்/ திச்ர நடை 1.ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணா ஓம்நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணா 2.பிறவிதோறும் வினை மிகுந்து பெருகுகின்ற இருளினை அகலவைக்கும் அருணதீபம் ஓம் நமோ நாராயணா (ஓம்நமோ) 3.ஊறுதுன்பம் உடல் வியாதி ஊழ்விடாத வறுமையும் ஆறவைக்கும் அருள் மருந்து ஓம்நமோ நாராயணா(ஓம்நமோ) 4.ஏக்கமாம் குழிக்குள்ளே இருண்டுருண்ட வேளையில் தூக்கிடும் துணைக்கரங்கள் ஓம்நமோ நாராயணா( ஓம்நமோ) 5. சோகமோக தாகமீறிச் சோர்வு விஞ்சும் வேளையில் கருணையான புனிதகங்கை ஓம்நமோ நாராயணா( ஓம் நமோ) 6.ஜனன மரண பயதரங்க ஸாகரம் கடத்தியே உடனுவந்து காக்கும் ஓடம் ஓம்நமோ நாராயணா ,7.கடுகடுத்து முனை தொடுத்த காலசூலம் சீறும் நாள் உயிர் தொடுத்த கவசமாகும் ஓம்நமோ நாராயணா 8.ஓம்நமோ நாராயணாய ஓம்நமோ நாராயணா உலகெலாம் முழங்க வேண்டும் ஓம்நமோ நாராயணா(ஓம் நமோ) ******************