Перейти к содержимому

Purattasi special Perumal bhajan &Namavali/Theeradha vinai theerkum

Geetha Jayagopal bhajans

0:00 / 0:00

Purattasi special Perumal bhajan &Namavali/Theeradha vinai theerkum

14 460 просмотров · 8 дн. назад
Geetha Jayagopal bhajans
8,66 тыс. подписчиков
14 460 просмотров · 8 дн. назад
Ragamalika/kanda nadai Adhi thalam 1.மத்யமாவதி தீராத வினை தீர்க்கும் ஸ்ரீனிவாசா, / திருப்பதி தனில் வாழும் வேங்கடேசா மாறாத அன்போடு போற்றும அன்பர்-ஏழு மலையேறி வந்துன்னை தொழுது நின்றார்(2)தீராத) 2. ஆனந்தபைரவி சங்கமொடு ச க்கரமும் சேர்ந்து ஒளி பெருக்க மங்கை அலமேலு உன் மார்பினில் இருக்க அங்கமதில் ஆபரணம் அளவொடும் ஜொலிக்க அடியார்கள குறை தீர்க்கும் தேவதேவா2)( தீராத) 3.பௌளி கரியதிருமேனியில் காணும் மணிமாலை-வலது கரம் உனது திருவடியை காட்டுகின்ற லீலை புரிவதிந்த புவனமதில் போற்றி வாழ்நாளில் அரிய நினதருள் பெறவே அழைக்கும் திருமாலே(2) (தீராத) 4. பிலஹரி நின்ற திருக்கோலமும் நேரிலே கண்டால் நெஞ்சிலே பேரின்பம் தோன்றுதே தன்னால் விண்டுரைக்க ஆகுமோ நின் புகழை என்னால் வேதாந்தியே முற்றும் அறியாத முன்னால் (தீராத) **************** நாமாவளி, - கோவிந்த ராதாக்ருஷ்ண கோவிந்த கோவிந்த கோபால ராதா க்ருஷ்ண கோவிந்த கோவிந்த மோகன பால க்ருஷ்ண கோவிந்த கோவிந்த ராஸவிலோல க்ருஷ்ண கோவிந்த கோவிந்த நந்தநந்தனா கோவிந்தா நவனிதசோரா கோவிந்தா யசோத பாலா கோவிந்த-யதுகுல திலகா கோவிந்தா ப்ருந்தவிஹாரி/ மந்தரகிரதர மாதவ மோகன/ மயூரமுகுடதர ரகுவீரா,/ ரணதீரா ராஜீவநயனா/ராகவேந்திர திருமலைவாசா/திருமகள் நேசா வேங்கடரமணா/சங்கடஹரணா புராணபுருஷா/ புண்டரிகாக்ஷா பக்தவத்ஸலா/ பாண்டுரங்கா பக்தவத்ஸலா/ பாகவதப்ரிய கோவிந்த ராதாக்ருஷ்ண கோபால ராதாக்ருஷ்ண ராதாக்ருஷ்ண/ கோபால க்ருஷ்ண ***********