Перейти к содержимому

💯 “இந்த திசா–புத்தி வந்தால் திருமணம் நிச்சயம்!”

@SREE GURU ASTRO ACADEMY TRICHY

0:00 / 0:00

💯 “இந்த திசா–புத்தி வந்தால் திருமணம் நிச்சயம்!”

4 334 просмотра · 11 дней назад
@SREE GURU ASTRO ACADEMY TRICHY
5,12 тыс. подписчиков
4 334 просмотра · 11 дней назад
💯 100% திருமணம் நடக்கும் திசா–புத்தி இதுதான்! 💍 திருமண யோகம் ஜாதகத்தில் இருந்தால் மட்டும் போதுமா? திருமணம் நடைபெறும் சரியான காலத்தை திசா–புத்தி மூலம் எவ்வாறு கண்டறிவது? எந்த திசை மற்றும் புத்தி காலங்களில் திருமண நிகழ்வு வலுவாக செயல்படும்? இந்த பதிவில் திருமண கால நிர்ணயத்தில் திசா–புத்தியின் முக்கியத்துவம் குறித்து தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கலாம். 🔮 👉 திருமண காலத்தை கணிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த பதிவை முழுமையாக பாருங்கள். 👉 ஜோதிட மாணவர்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். திரு துரைசாமி ஐயா – கோவை ஸ்ரீ குரு ஆஸ்ட்ரோ அகாடமி – திருச்சி V. T. விஜயகுமார்