நீயே , என் சூரியவத்தைக் கற்கண்டே…!
Kayts-தீவகம் : ஊர்காவற்றுறை _சரவணை_சின்னமடுவடி
0:00 / 0:00
நீயே , என் சூரியவத்தைக் கற்கண்டே…!
2 просмотра · 10 дней назад
Kayts-தீவகம் : ஊர்காவற்றுறை _சரவணை_சின்னமடுவடி
5 подписчиков
2 просмотра · 10 дней назад
ஓ…ஓ…ஓ…..
நினைவெனும் மேடை தனில்
நெஞ்சமெல்லாம் இறக்கை அசைக்க
நீயே… என் சூரிய வத்தைக் கற்கண்டே
கனியமுதே தேன் சுவையே
தென்றல் எனும் தேவதையே…
வீணை இசைக்கும்
அதைக் கேட்கும் மனது துள்ளும்
காற்றில் கலக்கும் என் காதல் மனது
கரையும் மவுனம் கலையும்…
ஓ…ஓ….ஓ….
நினைவெனும் மேடை தனில்
நெஞ்சமெல்லாம் இறக்கை அசைக்க
நீயே… என் சூரிய வத்தைக் கற்கண்டே
கனியமுதே தேன் சுவையே
தென்றல் எனும் தேவதையே…
இளமை பொய்மை அது தரும்
சோகம் காதற் கொடுமை
பிரிவு ஆசை அமிழ்தம் நினைவு
அதுவே சாதல் இல்லைச் சரசம்
நீயே… என் சூரிய வத்தைக் கற்கண்டே
கனியமுதே தேன் சுவையே
தென்றல் எனும் தேவதையே…
தோகை விரித்தாடும் அழகே
உன் விழி வழி நானே உன் மனது
வளையும் இடையில் பிறக்கும் காமம்
கூந்தல் விலகும் நாணம் பெண்மை
கண்ணே கவிதை இனிமை
காதல் இல்லை காமம் உண்மை…
இளமை பொய்மை அது தரும்
சோகம் காதல் கொடுமை
பிரிவு ஆசை அமிழ்தம் நினைவு
அதுவே சாதல் இல்லை சரசம்
நீயே… என் சூரிய வத்தைக் கற்கண்டே
கனியமுதே தேன் சுவையே
தென்றல் எனும் தேவதையே…
ஓ…ஓ…ஓ….
நினைவெனும் மேடை தனில்
நெஞ்சமெல்லாம் இறக்கை அசைக்க
நீயே… என் சூரிய வத்தைக் கற்கண்டே
கனியமுதே தேன் சுவையே
தென்றல் எனும் தேவதையே…
காலங் கொடுமை கவிதை சுடும்
பொழுதெல்லாம் புலம்பும் நானுந் தொலைந்தேன்…!
இதழ் உடைத்து இதயம் தந்தேன்
இனிதே மலர்ந்தாள் புன்னகை தந்தாள்
பேரழகி பெதும்பை மலர்ந்தாள்
மல்லிகை மொட்டாய்..
வீணை இசைக்கும்
அதைக் கேட்கும் மனது துள்ளும்
காற்றில் கலக்கும் என் காதல் மனது
கரையும் மவுனம் கலையும்…
எப்படி மறப்பேன் ?…
என் கலைமகள் வதனம் வட்ட நிலா வண்ணங் கொண்ட விழிகள் சிமிட்டி
சிறகடிக்கும் தேன் குழவி அவள்
நெஞ்சில் படர்ந்தாள் முல்லைக்கொடி
கைகள் கொண்டு ஒற்றிக்கொண்டேன்
இதழோரம் கன்னம் வைத்தாள்
கவிதை தந்தாள்…!
ஓ….ஓ….ஓ….
நினைவெனும் மேடை தனில்
நெஞ்சமெல்லாம் இறக்கை அசைக்க
நீயே… என் சூரிய வத்தைக் கற்கண்டே
கனியமுதே தேன் சுவையே
தென்றல் எனும் தேவதையே…
ஓ…ஓ…