Day 6/75 | 15 Min Meditation Challenge | Lock In With Me
Kaviyascope
0:00 / 0:00
Day 6/75 | 15 Min Meditation Challenge | Lock In With Me
6 просмотров · 2 нед. назад
Kaviyascope
75 подписчиков
6 просмотров · 2 нед. назад
இன்னைக்கு 15 நிமிஷம் உங்க மனசுக்காக மட்டும் ஒதுக்கலாமா? 🧘♀️
Lock In: 75 Small Wins ஒரு soft challenge. தினமும் ஒரு சின்ன challenge, 75 நாள் முடிஞ்சதும் நாம எவ்வளவு மாறியிருக்கோம்னு பார்க்கலாம்!
📌 Day 6 Challenge: 15 Minutes Meditation
✅ Done check: 15 நிமிஷம் முழுசா உட்கார்ந்தாச்சா? அப்போ Day 6 done!
💬 நீங்களும் பண்ணீங்கன்னா comment-ல "Day 6 done" னு சொல்லுங்க!
🔔 புது video தினமும் வரும். Subscribe பண்ணி எங்களோட Lock In பண்ணுங்க!
Join the Lock In: 75 Small Wins challenge. Day 6 is a 15 minute guided meditation. A simple habit, not medical advice.
#LockIn #75DayChallenge #Kaviyascope #Meditation #SoftChallenge