Neer Illadha Oru Nodiyum | Tamil New Christian Melody Song 2026 | Paul Dowson | Deva
Lift up your hands
0:00 / 0:00
Neer Illadha Oru Nodiyum | Tamil New Christian Melody Song 2026 | Paul Dowson | Deva
849 просмотров · 12 дней назад
Lift up your hands
2,2 тыс. подписчиков
849 просмотров · 12 дней назад
Neer Illadha Oru Nodiyum | Tamil New Christian Melody Song 2026 | Paul Dowson | Deva
வாழ்க்கை என்னும் படகின் மேலே
உம் துணையில்லாமல் நடக்கின்றேனே
வாழ்க்கை என்னும் படகின் மேலே
உம் துணையில்லாமல் நடக்கின்றேனே
நீர் கைவிட்டாலும் நான் மூழ்க மாட்டேனோ
அலைகள் மத்தியில் நான் அமிழ மாட்டேனோ
பயமா இருக்கு பக்கத்தில் வந்து என்னை தூக்குங்க.....
நீர் இல்லாத ஒரு நொடியும்
நான் வாழ்வது மிக கடினம்
என் உயிரே நீர் தானே
நீர் பிரிந்து போனால் நான் இறந்து போவேன்
நீரின்றி வாழ முடியுமோ
நீரின்றி வாழ தெரியுமோ
விட்டு நீங்க என்னை பிரிஞ்சிடாதீங்க
நினைக்காம என்னை இருந்திடாதீங்க
விட்டு நீங்க என்னை பிரிஞ்சிடாதீங்க
நினைக்காம என்னை இருந்திடாதீங்க
உம்மில் இருந்தாலே அது போதுமே
நீர் அருகில் உள்ளீர் என்று என் ஜீவன் பாடுதே
என் வாழ்வே உம் நினைவு தானய்யா
நீர் இல்லாத ஒரு நொடியும்
நான் வாழ்வது மிக கடினம்
என் உயிரே நீர் தானே
நீர் பிரிந்து போனால் நான் இறந்து போவேன்
நீரின்றி வாழ முடியுமோ
நீரின்றி வாழ தெரியுமோ
உம் பிரிவை சொல்ல வார்த்தை இல்ல
உம் ஏக்கத்தாலே தூக்கமில்ல
உம் பிரிவை சொல்ல வார்த்தை இல்ல
உம் ஏக்கத்தாலே தூக்கமில்ல
எங்கு போனாலும் எதை பார்த்தாலும்
உம் பிம்பம் என் கண் முன் தோன்றுதே
நீர் இல்லையெண்றால் எனக்கு வாழ்வு ஏதய்யா
நீர் இல்லாத ஒரு நொடியும்
நான் வாழ்வது மிக கடினம்
என் உயிரே நீர் தானே
நீர் பிரிந்து போனால் நான் இறந்து போவேன்
நீரின்றி வாழ முடியுமோ
நீரின்றி வாழ தெரியுமோ
#tamilchristiansongs #karaoke #johnjebaraj
#christiansongs #athumanesar
#tamilchristiansongs #jesuscalls #tamilnewsongs #tamil #tamilshorts
#athumanesar #tamilchristiansongs #christiansongs #tamilchristian #newchristiandevotionalsong #jesussongs #jesussong #tamiljesus
#johnjebarajnewsong #tamilchristiansongs #jjsongs #சென்னை #தமிழ் #ஈஸ்டர் #இயேசு #shortsfeed #trending #விசுவாசம் #love #viral #shortsfeed #funny #அன்பு #காதல் #கிறிஸ்துமஸ் #jesus #jesuschrist #jesuslovesyou #christiansongs #christian #jesussongs #pop #popularsong #trendingsong #viralsong #viralvideo, #YehovahRapha #BennyJohnJoseph #TamilChristianSong #trending #motivation #motivation #ஷார்ட்ஸ் #அதிகாரம்2 #tamil #love #shortsvideo #ஷார்ட்ஸ் #shorts #viralvideo #reels #reels #reelsinstagram #viral #viralsong #shorts #shortsyoutube #shortsfeed