இயேசுவின் நாமம் இனிதான நாமம் | Tamil Christian Cover Song | Worship Praise | AI Male Vocal Version
Kirubaiyin Geethangal
0:00 / 0:00
இயேசுவின் நாமம் இனிதான நாமம் | Tamil Christian Cover Song | Worship Praise | AI Male Vocal Version
44 986 просмотров · 9 месяцев назад
Kirubaiyin Geethangal
5,66 тыс. подписчиков
44 986 просмотров · 9 месяцев назад
“இயேசுவின் நாமம் இனிதான நாமம்” – A heartfelt Tamil Christian Cover Song beautifully recreated with AI male vocals.
Praise the Lord! May this song bring peace, healing, and God’s presence into your life today.
This video is an AI-generated worship cover, created to glorify the name of Jesus Christ and bless many hearts around the world.
🎧 Use headphones for best experience
🙏 Share this song with your friends & prayer groups
📌 Subscribe for daily worship songs, devotionals & meditation music
இயேசுவின் நாமம் இனிதான நமாம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்-எங்கள்
பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நமாம்
முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்
#tamilchristiansong #tamilcover #yesunamam #iyesuvinnamam #tamilworship #tamilchristianmusic #aichristiansong #christiansongs2025 #worshipsongtamil #yesunathar #praiseworship #newchristiansong #tamildevotional