Перейти к содержимому

ஞானசாரவிற்கு இன்று முதல் ஜம்பர்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிரடி தீர்ப்பு! 360 Brief

Riyas Haris 360

0:00 / 0:00

ஞானசாரவிற்கு இன்று முதல் ஜம்பர்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிரடி தீர்ப்பு! 360 Brief

2 750 просмотров · 1 день назад
Riyas Haris 360
5,9 тыс. подписчиков
2 750 просмотров · 1 день назад
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பான முக்கிய விவரங்கள் இந்த வீடியோவில்: 📌 முக்கிய செய்திகள்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே வழங்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையில் மீதமுள்ள தண்டனையை அனுபவிப்பதற்காக, இன்று முதல் அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்க ஞானசார தேரர் அனுமதி கோரிய போதிலும், அதற்கு நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. சிறைக்குச் செல்லும் வழியிலும் வெளியிலும் கூட பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த ஞானசார தேரர். முழுமையான தகவல்களுக்கு வீடியோவை முழுமையாகப் பாருங்கள்! 🔔 தொடர்ந்து செய்திகளைப் பெற எங்களது சேனலை Subscribe செய்யுங்கள்! #GnanasaraThero #SriLankaNews #BreakingNews #TamilNews #CourtVerdict #GnanasaraTheroSentence #SriLankaPolitics #LatestNews #SriLanka