ஷிரந்தியைக் காப்பாற்ற மகிந்த தரப்பின் அவசர திட்டம்! சிறிலிய சவிய வழக்கிலிருந்து தப்பிக்கவும் முயற்சி
Lankasri News
0:00 / 0:00
ஷிரந்தியைக் காப்பாற்ற மகிந்த தரப்பின் அவசர திட்டம்! சிறிலிய சவிய வழக்கிலிருந்து தப்பிக்கவும் முயற்சி
4 418 просмотров · 7 часов назад
Lankasri News
802 тыс. подписчиков
4 418 просмотров · 7 часов назад
ஷிரந்தியைக் காப்பாற்ற மகிந்த தரப்பின் அவசர திட்டம்! சிறிலிய சவிய வழக்கிலிருந்து தப்பிக்கவும் முயற்சி
------------------------------------------------------------------------------------
இலங்கை கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றங்களில் இன்று நடைபெற்ற முக்கிய வழக்கு விசாரணைகள் பற்றிய செய்தித் தொகுப்பு:
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு:
இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல ஒத்திவைத்துள்ளார். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, காவியாடையுடன் ஆஜராக அனுமதிக்குமாறு கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஶ்ரீதர்ம மகா சங்க சபை சிறைச்சாலைகள் ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு:
"சிரிலிய சவிய" கணக்கு தொடர்பான விசாரணைக்கு அமைவாகத் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்த முன்பிணை மனு இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) பொறுப்பதிகாரியை எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கையின் உடனுக்குடனான செய்திப் புதுப்பிப்புகளுக்கு எமது சேனலை Subscribe செய்யுங்கள்!
------------------------------------------------------------------------------------
#GnanasaraThera #ShiranthiRajapaksa #SriLankaNews #ColomboHighCourt #GnasaraTheraCase #BoduBalaSena #FCID #SriLankaPolitics #TamilNews #SriLankaCourt
------------------------------------------------------------------------------------
Gnanasara Thera court case, Galagoda Aththe Gnanasara Thera news, Shiranthi Rajapaksa bail application, Shiranthi Rajapaksa FCID, Siriliya Saviya case, Colombo High Court news, Maligakanda Magistrate Court, Sri Lanka court updates, Bodu Bala Sena news, Sri Lanka news today Tamil, Sri Lanka political news Tamil, Kotte Sri Kalyani Samagri Dharma Maha Sangha Sabha, Gnanasara Thera robe issue, FCID investigation Sri Lanka.
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.