🌟🌟#சுவையான பாலக்கீரை தொக்கு 😋 | சாதத்திற்கு ஏற்ற சூப்பர் சைடு டிஷ் | Palak Keerai Thokku🌟🌟
Anbudan arivoam அன்புடன் அறிவோம்
0:00 / 0:00
🌟🌟#சுவையான பாலக்கீரை தொக்கு 😋 | சாதத்திற்கு ஏற்ற சூப்பர் சைடு டிஷ் | Palak Keerai Thokku🌟🌟
437 просмотров · 1 день назад
Anbudan arivoam அன்புடன் அறிவோம்
1,12 тыс. подписчиков
437 просмотров · 1 день назад
வணக்கம்! ❤️ அன்புடன் அறிவோம் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இன்று நம்ம வீட்டிலேயே சுலபமாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய பாலக்கீரை தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். 🌿
சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட அருமையான இந்த பாலக்கீரை தொக்கு, தினசரி சமையலுக்கு ஏற்ற ஒரு சுவையான ரெசிபி. நீங்களும் இந்த முறையில் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.
வீடியோ பிடித்திருந்தால் Like 👍 செய்யுங்கள், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் Share செய்யுங்கள். மேலும் இதுபோன்ற சுவையான சமையல் குறிப்புகளைப் பார்க்க நம்ம சேனலை Subscribe செய்து ஆதரவு கொடுங்கள். ❤️
நன்றி! 🙏 அன்புடன் அறிவோம் 🌸
#பாலக்கீரைதொக்கு #பாலக்கீரை #கீரைரெசிபி #PalakKeeraiThokku #PalakRecipes #KeeraiRecipes #TamilCooking #TamilRecipes #அன்புடன்அறிவோம்