Перейти к содержимому

🌟ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா இட்லி, தோசை, சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் | Veg Kurma Recipe in Tamil🌟

Anbudan arivoam அன்புடன் அறிவோம்

0:00 / 0:00

🌟ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா இட்லி, தோசை, சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் | Veg Kurma Recipe in Tamil🌟

1 773 просмотра · 2 дня назад
Anbudan arivoam அன்புடன் அறிவோம்
1,12 тыс. подписчиков
1 773 просмотра · 2 дня назад
😋 ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா | Veg Kurma Recipe in Tamil இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என எல்லாவற்றுடனும் சேர்த்து சாப்பிட சூப்பரான ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா வீட்டிலேயே சுலபமாகச் செய்யலாம்! 🍛 காய்கறிகள் சேர்த்து சுவையாகவும், நல்ல மணத்துடனும் செய்யும் இந்த வெஜ் குருமா காலை உணவுக்கும் இரவு உணவுக்கும் ஏற்றது. இந்த ரெசிபி உங்களுக்குப் பிடித்திருந்தால் வீடியோவுக்கு Like 👍 கொடுத்து, உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் Share பண்ணுங்க. மேலும் சுவையான சமையல் குறிப்புகளுக்கு அன்புடன் அறிவோம் சேனலை Subscribe பண்ணுங்க. ❤️ உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! 🙏 #VegKurma #HotelStyleVegKurma #VegKurmaRecipe #VegKurma #HotelStyleVegKurma #VegKurmaRecipe #VegetableKurma #VegKurmaInTamil #TamilCooking #IdliSideDish #DosaSideDish #ChapathiSideDish #SouthIndianRecipes #அன்புடன்அறிவோம்