🌟🌟வெங்காயம் கேரட் சேர்த்து சூப்பரான பணியாரம் 😋 | Vegetable Paniyaram Recipe🌟🌟
Anbudan arivoam அன்புடன் அறிவோம்
0:00 / 0:00
🌟🌟வெங்காயம் கேரட் சேர்த்து சூப்பரான பணியாரம் 😋 | Vegetable Paniyaram Recipe🌟🌟
165 просмотров · 17 часов назад
Anbudan arivoam அன்புடன் அறிவோம்
1,12 тыс. подписчиков
165 просмотров · 17 часов назад
வணக்கம் நண்பர்களே! 🙏❤️
அன்புடன் அறிவோம் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
இன்று நம்ம வீட்டில் எளிமையாகச் செய்யக்கூடிய சுவையான காரப் பணியாரம் செய்யப் போகிறோம். 😋
பெரிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை சேர்த்து செய்யும் இந்தக் காரப் பணியாரம் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
காலை உணவாகவும், மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் சுவையான பணியாரம்!
வீடியோவை முழுமையாகப் பார்த்து நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.
👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள். 💬 உங்கள் கருத்துகளை Comment செய்யுங்கள். 🔔 மேலும் சுவையான சமையல் குறிப்புகளுக்கு அன்புடன் அறிவோம் சேனலை Subscribe செய்யுங்கள்.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! ❤️
#காரப்பணியாரம் #VegetablePaniyaram #அன்புடன்அறிவோம்
#காரப்பணியாரம் #பணியாரம் #காய்கறிபணியாரம் #Paniyaram #VegetablePaniyaram #EasySnacks #TamilCooking #EveningSnacks #அன்புடன்அறிவோம்