மாவு அரைக்க தேவையில்லை! 10 நிமிடத்தில் சுவையான தோசை | Instant Tiffen recipe No Onion/No Garlic
My Home Veg Kitchen
0:00 / 0:00
மாவு அரைக்க தேவையில்லை! 10 நிமிடத்தில் சுவையான தோசை | Instant Tiffen recipe No Onion/No Garlic
1 293 просмотра · 10 дн. назад
My Home Veg Kitchen
769 подписчиков
1 293 просмотра · 10 дн. назад
இன்னைக்கு நாம சட்டுனு 10 நிமிஷத்துல மாவு புளிக்க வைக்காம, இன்ஸ்டன்ட்டா செய்யக்கூடிய சுவையான காரசாரமான "தக்காளி ரவா தோசை" எப்படி பண்றதுன்னு பார்க்க போறோம். காலை டிபன் அல்லது இரவு டின்னருக்கு சட்டுனு செய்யக்கூடிய அருமையான ரெசிபி.
தேவையான பொருட்கள் / Ingredients:
ரவை / Rava (Sooji) - 2 கப்
தக்காளி / Tomato - 1 கப்
காய்ந்த மிளகாய் / Dry Red Chili - 4 முதல் 5
இஞ்சி / Ginger - 1 சிறிய துண்டு
தயிர் / Curd - 1 கப்
உப்பு / Salt - தேவையான அளவு
கருவேப்பிலை / Curry Leaves - சிறிதளவு
பெருங்காயத்தூள் / Hing - 1 சிட்டிகை
தண்ணீர் / Water - தேவையான அளவு
எண்ணெய் / Cooking Oil - தேவையான அளவு
இந்த அருமையான இன்ஸ்டன்ட் தோசையை உங்க வீட்லயும் செஞ்சு பார்த்துட்டு எப்படி வந்துச்சுன்னு கமெண்ட்ல சொல்லுங்க!