Tamil Sabbath School || Lesson -3 Unity in Christ || First and Second Corinthians|| By SSR
The Last Elijah
0:00 / 0:00
Tamil Sabbath School || Lesson -3 Unity in Christ || First and Second Corinthians|| By SSR
2 299 просмотров · 2 месяца назад
The Last Elijah
5,39 тыс. подписчиков
2 299 просмотров · 2 месяца назад
📖 2nd Quarter 2026 – Lesson - 3
🎥 பாடம் 3 - கிறிஸ்துவில் ஒற்றுமை (Unity in Christ)
📖 பாடத்திட்டம்: கொரிந்தியர் ஒன்றாம், இரண்டாம் நிருபங்கள் (First and Second Corinthians)
கொரிந்து சபையில் ஏன் பிரிவினை ஏற்பட்டது?
ஒற்றுமையை உடைப்பது மனிதர்களா? அல்லது நமது மனப்பான்மையா?
இந்தப் பாடத்தில், அப்போஸ்தலன் பவுல் கொரிந்து சபையின் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொண்டார் என்பதையும், கிறிஸ்துவில் உண்மையான ஒற்றுமை எவ்வாறு உருவாகிறது என்பதையும் வேதாகமத்தின் அடிப்படையில் ஆராய்வோம்.
இந்தப் பாடத்தில்:
✅ கொரிந்து சபையின் பிரச்சனையும் தீர்வும்
✅ ஆவிக்குரிய முதிர்ச்சியின் அடையாளங்கள்
✅ கிறிஸ்தவ தலைவர்களின் 9 முக்கிய குணங்கள்
இந்தப் பாடம், தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் மற்றும் சபையில் கிறிஸ்துவின் ஒற்றுமையை வாழ உதவும்.
📖 முக்கிய வேத வசனங்கள்:
1 கொரிந்தியர் 1–4
பிலிப்பியர் 2:1–11
யோவான் 17
பாட தலைப்பு:
===========
00:00 - தலைப்பு
00:20 - முன்னுரை
05:09 - 1. சிலுவையில் உள்ள வல்லமையும் ஞானமும் (சுவிசேஷம்).
24:02 - 2. சிலுவையில் வெளிப்பட்ட மேசியா.
34:12 - 3. சிலுவையைப் பற்றிய மூடத்தனம்.
46:17 - முடிவு ஜெபம்
எமது பாரம் : உலகத்தில் நடக்கவிருக்கும் அதிமுக்கியமான சம்பவமான கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்துதல்.
Our burden:
To prepare people for a very important incident in this world, the Second Coming of Christ.
எமது ஊழிய வழி :
கடைசி கால தீர்க்கதரிசன புத்தகங்களான தானியேல் மற்றும் வெளிப்படுத்தல் மூலம் கிறிஸ்துவின் கல்வாரி அன்பை புரியவைத்தல்.
Method of our ministry:
To make people understand Christ's Calvary love through Daniel and Revelation, the prophetic books of the last days.
Whatsapp: 8940026265
Tamil Notes: https://drive.google.com/file/d/1mcv3...
English Notes: https://drive.google.com/file/d/1T_u0...
தமிழ் ஓய்வுநாள் பாட குறிப்பைப் பெற்றுக்கொள்ள இந்த குழுவில் இணையவும். கீழேவுள்ள லிங்கைத் தொடவும்:
https://chat.whatsapp.com/JMxBiL5BJR8...
To get the Sabbath school notes join this group by touching the link below:
https://chat.whatsapp.com/H1gQD0VkDId...
#SabbathSchool
#SSR
#கிறிஸ்துவில்ஒற்றுமை
#கொரிந்தியர்
#BibleStudyTamil
#TamilBibleStudy
#1Corinthians
#ChristianTeaching
#BibleLesson
#TamilSermon
#ChristianLife
#UnityInChrist
#ArunodhayaPropheticSchool
#APS
#SeventhDayAdventist
#SDAChurch
#TheLastElijah