மூளையை Use பண்றது எப்படி? 🧠 Brain Rules Book Summary in Tamil | Zenbu Books
Zenbu Books
0:00 / 0:00
மூளையை Use பண்றது எப்படி? 🧠 Brain Rules Book Summary in Tamil | Zenbu Books
293 просмотра · 4 недели назад
Zenbu Books
323 подписчика
293 просмотра · 4 недели назад
மூளையை Use பண்றது எப்படி? 🧠 Brain Rules Book Summary in Tamil | Zenbu Books
#BrainRules #ZenbuBooks #TamilBookSummary #JohnMedina
மூளையை சரியா Use பண்றது எப்படி? 🧠 இந்த வீடியோவில் John Medina எழுதின "Brain Rules" புக்கின் முக்கியமான 12 Rules-ஐ தமிழில் சுலபமா explain பண்ணிருக்கோம். Memory-ஐ எப்படி Improve பண்றது, Focus-ஐ எப்படி Boost பண்றது, Sleep உங்க Brain-க்கு எவ்வளவு Important-ஆ இருக்கு, Stress மூளையை எப்படி affect பண்றது போன்ற Science-Backed Facts எல்லாத்தையும் இந்த Book Summary-ல தெரிஞ்சுக்கலாம்.
#BrainScience #Neuroscience #TamilPodcast #SelfImprovementTamil #ProductivityTips #BookSummaryTamil #MemoryImprovement #FocusTips #TamilMotivation #BrainPower #PsychologyTamil
இந்த வீடியோ யாருக்கு உபயோகமா இருக்கும்:
✅ Students - Better படிக்கவும் Memory Retain பண்ணவும்
✅ Working Professionals - Productivity & Focus Improve பண்ண
✅ Parents - பிள்ளைங்க Brain Development புரிஞ்சுக்க
✅ Self-Improvement ஆர்வம் உள்ளவங்களுக்கு
Zenbu Books-ல இது போன்ற Best-Selling Books-ஐ தமிழில் Simple-ஆ Summary பண்ணி தர்றோம். Video பிடிச்சிருந்தா Like பண்ணுங்க, Comment-ல உங்க Feedback சொல்லுங்க, இன்னும் இது மாதிரி Book Summaries-க்கு Channel-ஐ Subscribe பண்ணுங்க! 🔔
📚 Book: Brain Rules by John Medina 🎯 Category: Self-Help / Neuroscience / Productivity
...
🔔 Subscribe for Daily Tamil book summaries: / @zenbubooks