Перейти к содержимому

6 October 2026

tntj muthupet

0:00 / 0:00

6 October 2026

277 просмотров · 8 дн. назад
tntj muthupet
1,6 тыс. подписчиков
277 просмотров · 8 дн. назад
👆அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி 10 மாத தொடர் பிரச்சாரம் மரக்கடையில்..... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் நடத்தும் “மவ்லீது வழிகேடு”என்ற தலைப்பில் மதரஸா சிறார்கள் பேச்சுப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை மரக்கடை தவ்ஹீத் மர்கஸ்மாலை 5 மணி நடைபெற்றது. இது அப்துல் காதர் திருவாரூர் வடக்கு மாவட்ட தலைவர் மற்றும் முஹம்மது அஷ்ரப் எம் ஐ சி சிறப்புரை ஆற்றினார்கள் இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து சிறார்களுக்கும் சீல்டு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.