ஆதி நாதனே...ஆக்கத் தலைவனே...
Vicky Audios
0:00 / 0:00
ஆதி நாதனே...ஆக்கத் தலைவனே...
64 просмотра · 10 часов назад
Vicky Audios
3,86 тыс. подписчиков
64 просмотра · 10 часов назад
Aadhi Badhane Aakkathalaivane
Lyrics: Soori.Thangaraj
பாடல் வரிகள் : சூரி.தங்கராஜ்
#ஆதிநாதனே
#சிவன்பாடல்
#சிவன்
#அண்ணாமலை
#அருணாச்சலன்
#திருவண்ணாமலை
#ஓம்நமசிவாய
சிவமே சிவமே சிவ சிவமே
ஹரனே ஹரனே ஹர ஹரனே
பரமே பொருளே பரம்
பொருளே
அகமே புறமே அருட்
தவமே
ஆதி நாதனே ஆக்கத் தலைவனே
சக்தி வடிவினே
சாந்த ரூபனே சிவமே
அக்னி நேத்ரனே அண்ட அணுவினே
ரூப வடிவினே
அரூப சொரூபியே சிவமே
வேத கானமே
நாத சந்தமே
பாத கமலமே
பரந்த முகிலனே சிவமே
சிவமே சிவமே சிவ சிவமே
ஹரனே ஹரனே ஹர ஹரனே
பரமே பொருளே பரம்
பொருளே
அகமே புறமே அருட்
தவமே
நடன சபையனே நாட்டிய தலைவனே
கூத்த குடியனே
மூத்த இறைவனை சிவமே
இமய வேந்தனே
இதய நெகிலனே
ராம தேசனே
ராம நாதனே சிவமே
ஆடல் ஆசானே
பரத கலைஞனே
இணைக்கு இலானே
எல்லை கடந்தோனே சிவமே
சிவமே சிவமே சிவ சிவமே
ஹரனே ஹரனே ஹர ஹரனே
பரமே பொருளே பரம்
பொருளே
அகமே புறமே அருட்
தவமே
முக்கண் முதல்வனே
முக்கால இறைவனே
அம்மை அப்பனே
அகில வாசனே சிவமே
ஐந்து எழுத்தனே
பஞ்ச பூதனே
திருநீற்றுப் பிரியனே
தீரா நதியனே சிவமே
சந்திர பிறையனே
கங்கை சடையனே
திரி சூலனே
வேத நாதனே சிவமே
சிவமே சிவமே சிவ சிவமே
ஹரனே ஹரனே ஹர ஹரனே
பரமே பொருளே பரம்
பொருளே
அகமே புறமே அருட்
தவமே
உடுக்கை ஒலியனே
வெண்பனி மலையனே
தென்நாட் இறைவனே
தேசத் தலைவனே சிவமே
ஆதி நாதனே ஆக்கத் தலைவனே
சக்தி வடிவினே
சாந்த ரூபனே சிவமே
அக்னி நேத்ரனே அண்ட அணுவினே
ரூப வடிவினே
அரூப சொரூபியே சிவமே
வேத கானமே
நாத சந்தமே
பாத கமலமே
பரந்த முகிலனே சிவமே
சிவமே சிவமே சிவ சிவமே
ஹரனே ஹரனே ஹர ஹரனே
பரமே பொருளே பரம்
பொருளே
அகமே புறமே அருட்
தவமே