Перейти к содержимому

தம் கிருபை பெரிதல்லோ / Tham kirubai perithallo / Tamil Christian Song

பரிசுத்தர்

0:00 / 0:00

தம் கிருபை பெரிதல்லோ / Tham kirubai perithallo / Tamil Christian Song

5 004 просмотра · 4 года назад
பரிசுத்தர்
35,2 тыс. подписчиков
5 004 просмотра · 4 года назад
SUBSCRIBE Here:    / @பரிசுத்தர்   தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை வாழ் நாளெல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்ய கிருபை தாருமே நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை நீசன் என் பாவம் நீங்கினதே நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன் காத்துக் கொள்ள கிருபை தாருமே தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை மனம் தளர்ந்த நேரத்திலும் பெலவீன சரீரத்திலும் போதுமே உம் கிருபை தாருமே மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை மூடும் திரை கிழிந்திடவே தைரியமாய் சகாயம் பெற தேடி வந்தேன் கிருபை தாருமே ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை ஆத்தும பாரம் கண்ணீரோடே சோர்வின்றி நானும் வேண்டிடவே ஜெபவரம் கிருபை தாருமே கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை காத்திருந்தே அடைந்திடவே இயேசுவே உம்மை சந்திக்கவே இரக்கமாய் கிருபை தாருமே Tham kirupai perithallo em jeevanilum athae immattum kaaththathuvae innum thaevai kirupai thaarumae thaalmaiyullavaridam thangiduthae kirupai vaal naalellaam athu pothumae sukamudan tham pelamudan sevai seyya kirupai thaarumae nirmoolamaakaathathum nirpathumo kirupai neesan en paavam neenginathae niththiya jeevan pettuk konntaen kaaththuk kolla kirupai thaarumae thinam athikaalaiyil thaedum puthu kirupai manam thalarntha naeraththilum pelaveena sareeraththilum pothumae um kirupai thaarumae maa parisuththa sthalam kanndataivaen kirupai moodum thirai kilinthidavae thairiyamaay sakaayam pera thaeti vanthaen kirupai thaarumae sthoththira jepaththinaal perukuthae kirupai aaththuma paaram kannnneerotae sorvinti naanum vaenntidavae jepavaram kirupai thaarumae karththar velippadum naal aliththidum kirupai kaaththirunthae atainthidavae Yesuvae ummai santhikkavae irakkamaay kirupai thaarumae