Перейти к содержимому

Rajavin Iruthayam Kartharin Kaiyil Neerkaalgalai Pol Irukiradhu | Bro.E.John Samuel | SONGS OF FAITH

john samuel

0:00 / 0:00

Rajavin Iruthayam Kartharin Kaiyil Neerkaalgalai Pol Irukiradhu | Bro.E.John Samuel | SONGS OF FAITH

296 просмотров · 2 нед. назад
john samuel
78 подписчиков
296 просмотров · 2 нед. назад
Lyrics - Bro.E.John Samuel Tune - Bro.Joseph Edison Singer - John Aiden Music - r.bornsingh Video Editing - Sam Mohith பல்லவி ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போல இருக்கிறதே அதை தமது சித்தத்தின்படி கர்த்தர் திருப்புகிறாரே சரணங்கள் 1.அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று நான் அறிவேனே அவன் உன்னை சந்திக்கப் புறப்பட்டு வருகிறான் நீ அவனை காணும்போது உன் இருதயம் மகிழுமே ராஜாவின் இருதயம் 2.கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுத்த தேசத்தில் அவர்கள் போகாதபடிக்கு நீங்கள் அவர்களின் இருதயத்தை திடனற்றுப் போகப்பண்ணுகிறதென்ன? ராஜாவின் இருதயம் 3.உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் சொன்னான் தசமபாகமும் மகிழ்வுடன் கொடுத்தானே ராஜாவின் இருதயம் 4.பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தை கழற்றி யோசேப்பின் கையிலே ராஜா போட்டானே ராஜாவின் இருதயம் 5.அதற்க்கு மோசே ஆண்டவரே நீர் அனுப்ப சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்று மோசே சொன்னாரே ராஜாவின் இருதயம்