Перейти к содержимому

நடிகை T சூர்யகலா நடித்த படப்பாடல்கள் The songs from the films, in which, T Suryakala had acted.

Minnidum 50 ..Glittering 50s

0:00 / 0:00

நடிகை T சூர்யகலா நடித்த படப்பாடல்கள் The songs from the films, in which, T Suryakala had acted.

3 853 просмотра · 3 мес. назад
Minnidum 50 ..Glittering 50s
4,28 тыс. подписчиков
3 853 просмотра · 3 мес. назад
நடிகை T சூர்யகலா நடித்த படப்பாடல்கள் The songs from the films, in which, T Suryakala had acted. T Suryakala – Actress and Dancer ( 1-1-1942:: 30-6-2014 ) Parent: Rami Raddy & Subhadra. Husband: Selvaraj and one daughter. Acted in Telugu, Tamil and Kannada ( around 500 films ) First Film: Suvarna Sundari – 1957 (Telugu) Other movies, she had acted: Usha Parinayam-57: Vinayaka Chaviti-57: Mahishasur Madini-59 Arumaimagal Abhirami-59, MLA-57, Naan Valartha thangai – 58, Bhaktha Markandeya-56, Jathagam-53: Anbu Enge?-58 etc. T சூர்யகலா - நடிகை பெற்றோர்: ராமி ரெட்டி & சுபத்ரா கணவர்: செல்வராஜ் & ஒரு மகள். நடித்த மொழிப் படங்கள்:தெலுங்கு, தமிழ் & கன்னடம். மொத்த படங்கள்: சுமார் 500 இருக்கலாம். அவர் நடித்த குறிப்பிட்ட படங்கள்: (உஷா பரிணயம், விநாயக சவுத்தி)-1957 :மகிஷாசுர மர்த்தினி-1959 ஜாதகம்-1953 : பக்த மார்க்கண்டேயா-1956, MLA-1957,நான் வளர்த்த தங்கை 1958 அருமை மகள் அபிராமி - 1959 மற்றும் பல 1. படம்: அருமை மகள் அபிராமி: பாடியவர்: P சுசீலா : இசை: V தக்ஷிணாமூர்த்தி : வருடம்: 1959 : பாடல் வரிகள்: குயிலன்: Film: Arumai Magal Abhirami: Singer: P Suseela: Music: V.Dakshinamurthi: Year: 1959: Lyric: Kuyilan. 2. படம்: M L A : பாடியவர்கள்: ஜிக்கி & P B ஸ்ரீனிவாஸ்: : இசை: பெண்டியாலா: : வருடம்: 1957 : பாடல் வரிகள்:M S சுப்ரமணியம் : Film: M L A : Singers: Jikki & P B Srinivas: Music: Pendiyala: Year: 1957: Lyric: M S Subramaniam. 3. படம்: பக்த மார்க்கண்டேயா: பாடியவர் :சத்யவதி: இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி: : வருடம்: 1957 : பாடல் வரிகள்:A மருதகாசி: Film:Bhaktha Markandeya : Singer:Sathyavathi: Music:Viswanathan Ramamurthy: Year: 1957: Lyric:A Marudhakasi 4. படம்:பால நாகம்மா: பாடியவர்கள்:K ராணி கோஷ்டி : இசை:T V Raju : வருடம்: 1960 : பாடல் வரிகள்: குயிலன்: Film:Bala Nagamma: Singers: K Rani Chorus: Music:T V Raju: Year: 1960: Lyric:Kuyilan 5. படம்:அன்பு எங்கே?: பாடியவர்:P சுசீலா : இசை:வேதா: : வருடம்: 1958 : பாடல் வரிகள்: விந்தன்: Film:Anbu Enge?: Singer: P Suseela: Music:Vedha: Year: 1958: Lyric:Vindhan 6. படம்:ஜாதகம்: பாடியவர்:M S ராஜேஸ்வரி : இசை:R கோவர்தனம் : : வருடம்: 1953 : பாடல் வரிகள்:T K சுந்தர வாத்யார்: Film:Jathagam: Singer: M S Rajeshwari: Music:R.Govardhanam: Year: 1953: Lyric:T K Sundara Vaadhyaar X - இந்த நிகழ்ச்சியில் ஒலிக்கும் பாடல்கள் T சூர்யகலா நடித்த படங்களில் இருந்து தேர்ந்தெடுத்த பாடல்களே அன்றி, அவருக்காக பாடிய பாடல்கள் அல்ல!