Ya Shahe Jilan Al Madad | Rabi'unil Aakhir 1443 | 2021
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
0:00 / 0:00
Ya Shahe Jilan Al Madad | Rabi'unil Aakhir 1443 | 2021
10 500 просмотров · 4 года назад
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
9,7 тыс. подписчиков
10 500 просмотров · 4 года назад
The remembrance itself of the King of all Saints of Allah; Ghauzul A'lam Muhyiddeen 'Abdul Qadir Al Jilani رضي الله عنه is a great blessing.
As long as that graceful remembrance remains in our hearts forever, no any grief will get closer to us.
Hence, this beautiful Qaseedah longing for that blessed love of Him was immersed with the supplications of the magnificent Manaqib Majlis at Bukhary Thakiyya Beruwala on the 11th day of Rabi'unil Aakhir, 1443.
(15.11.2021).
வலிமார்களுக்கெல்லாம் அரசரான க(غ)வ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானி رضي الله عنه அன்னவர்களின் நினைவே பெரும் பாக்கியமாகும்.
அந்த அருள் நினைவு நிதமும் நெஞ்சிலே இருந்தால் எந்த சஞ்சலமும் எம்மை நெருங்காது.
ஆகவே பரக்கத்தான அன்னவர்களது நேசத்தை நாடி பாடுகின்ற இந்த கஸீதா, ரபீ'உ(னி)ல் ஆகிர் பிறை 11 - 1443 (15.11.2021) அன்று வேர்விலை புகாரி தகிய்யாவில் புனிதமான மனாகிபு மஜ்லிஸிலே துஆக்களோடு இணைந்து கொண்டது.
Another Production of An Nabaviyyah Mawlid Ensemble
அந் நபவிய்யா மவ்லித் குழுமத்தின் மற்றுமொரு தயாரிப்பு
©️2021