Перейти к содержимому

Ya Sheikh Muhammad Waliyullah | Shawwal 1444 | 2023

AN NABAVIYYAH MAWLID ENSEMBLE

0:00 / 0:00

Ya Sheikh Muhammad Waliyullah | Shawwal 1444 | 2023

12 051 просмотр · 3 года назад
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
9,7 тыс. подписчиков
12 051 просмотр · 3 года назад
This Qaseedah brought back the merciful memories on the memorial day of our Spiritual Father, our Guide (our Murshid) and our Leader Ash Sheikh Muhammad Ibnu Ash Sheikh 'Abdis Samee' Rahmathullahi Alaihima at Bukhari Thakiyya in Beruwala, during the annual Khathmul Qur'an Majlis. Further, this Qaseedah has been composed by seeking Waseelah through our Sheikh, while mentioning how his great advice melted the cold-hearted ones, and few about his great sacrifices towards the religious duties. 9th of Shawwal - 1444 (28.04.2023) எங்களுடைய ஆத்மீகத் தந்தையும் எங்கள் வழிகாட்டியுமான எங்கள் நாயகம் அஷ்செய்க் முஹம்மத் இப்னு அஷ்செய்க் அப்திஸ்ஸமீஉ ரஹ்மத்துள்ளாஹி அலைஹிமா அன்னவர்களின் நினைவு நாளில் வேர்விலை புகாரி தகிய்யாவிலே வருடாந்த கத்முல் குர்ஆன் மஜ்லிஸில் அன்னவர்களின் ரஹ்மத்தான சில நினைவுகளை இந்தக் கஸீதா மீட்டிப்பாடியது. அத்தோடு கல்லும் கரைந்துருகும் அன்னவர்களின் உபதேசங்கள், அன்னவர்களின் அரும் தீன்பணியின் தியாகங்கள் என்பவற்றிலே சிலவும் எடுத்துக் கூறப்பட்டு அன்னவர்களிடம் வஸீலா தேடியும் பாடியது. ஷவ்வால் பிறை 9 - 1444 (28.04.2023) Another Production of An Nabaviyyah Mawlid Ensemble அந் நபவிய்யா மவ்லித் குழுமத்தின் மற்றுமொரு தயாரிப்பு ©️2023