சாவகச்சேரியில் 4 ஏக்கர் காட்டுக்குள் இருக்கும் நூற்றாண்டுகள் பழமையான அம்மன் கோயில்
DD vlogs ஈழம்
0:00 / 0:00
சாவகச்சேரியில் 4 ஏக்கர் காட்டுக்குள் இருக்கும் நூற்றாண்டுகள் பழமையான அம்மன் கோயில்
3 940 просмотров · 5 месяцев назад
DD vlogs ஈழம்
22,3 тыс. подписчиков
3 940 просмотров · 5 месяцев назад
யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் உள்ள சோலை அம்மன் கோயிலில் பங்குனி திங்கள் மிக சிறப்பாக நடக்கும். அதை காண யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றோம் மழையால் செல்லும் வழி எல்லாம் குளிர் நாடுகளை போல் சிறப்பாக இருந்தது சூரியனை காணவில்லை. போகும் வழி வரலாறு என்பவற்றை அழகான காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளேன் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
#jaffna
#srilanka
#srilankantamilvlog
#village
#street
#காட்டுக்குள்
#chavakachcheri
#festival
#பங்குனிதிங்கள்
#யாழில்
#தீவகம்