Yeilai enakkaai ellaam muditha | Tpm tamil song 297 | ஏழை யெனக்காய் எல்லாம் முடித்த | With lyrics
words of god
0:00 / 0:00
Yeilai enakkaai ellaam muditha | Tpm tamil song 297 | ஏழை யெனக்காய் எல்லாம் முடித்த | With lyrics
6 211 просмотров · 4 года назад
words of god
3,02 тыс. подписчиков
6 211 просмотров · 4 года назад
Thanks For Watching
All glories go to God
Don't forget to subscribe for more videos
#tpmtamilsong #tpm #tpmsongs #christiansong #tpmtamilchannel #devotional #pentecostalmission #bible #bibleverses
Song lyrics in English:
1. Yeilai enakkaai ellaam muditha
Yeisuvay neisathaal yeittru kondeer
Enniloar nanmaiyum illaiyay Yeiganay
Ellaamum kirubaiyay
Alaipoal arul aali poal anbu
Anudhinam enakkalikkireer
Alleluiah! Alleluiah!
Allum pagalum naan paadiduvein
2. Soadhanaiyaalay soarum poadhullaam
Saarndhiduvein Undhan saatchigalil
Saathaanai jeyikka sathiyathudanay
Sakthiyum alippeeray
3. Kaliman poala Karthanay Undhan
Kaigalil ennai kai alikkirein
Kanmani poalavay kaappeer ik-kaanilay
Kalangiduveino naan?
4. Neeray en vaanjai Neeray en thanjam
Neeroadayaai agam thaagam theerppeer
Needhi samaadhaana sandhoashathaal ullam
Niraithiduveer Aiyyaa
5. Vandhiduveer! In-nambikkaiyaalay
Endhaiyay ennullam thullidudhay
Mandhaiyin maa perum Meipparai vaanilay
Sandhippein aayathamaai
Song lyrics in Tamil:
1. ஏழை யெனக்காய் எல்லாம் முடித்த
இயேசுவே நேசத்தால் ஏற்றுக்கொண்டீர்
என்னிலோர் நன்மையும் இல்லையே ஏகனே
எல்லாமும் கிருபையே
பல்லவி
அலைபோல் அருள் ஆழிபோல் அன்பு
அனுதினம் எனக்களிக்கிறீர்
அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லும் பகலும் நான் பாடிடுவேன்
2. சோதனையாலே சோரும் போதுள்ளம்
சார்ந்திடுவேன் உந்தன் சாட்சிகளில்
சாத்தானை ஜெயிக்க சத்தியத்துடனே
சக்தியுமளிப்பீரே . அலைபோல்
3. களிமண் போல கர்த்தனே உந்தன்
கைகளிலென்னைக் கையளிக்கிறேன்
கண்மணி போலவே காப்பீரிக் கானிலே
கலங்கிடுவேனோ நான் ? . அலைபோல்
4. நீரே என் வாஞ்சை நீரே என் தஞ்சம்
நீரோடையாய் அகந் தாகந் தீர்ப்பீர்
நீதி சமாதான சந்தோஷத்தாலுள்ளம்
நிறைத்திடுவீரையா -- அலைபோல்
5. வந்திடுவீர்! இந் நம்பிக்கையாலே
எந்தையே என்னுள்ளம் துள்ளிடுதே
மந்தையின் மா பெரும் மேய்ப்பரை வானிலே
சந்திப்பேன் ஆயத்தமாய் — அலைபோல்
#297tpm#297tamiltpm#297