Enna Marakala / என்ன மறக்கல I I AaronJebaraj I Tamil I #tamilchristiansongs #newchristiansong#song
WJ Cathedral Nannilam
0:00 / 0:00
Enna Marakala / என்ன மறக்கல I I AaronJebaraj I Tamil I #tamilchristiansongs #newchristiansong#song
24 085 просмотров · 4 недели назад
WJ Cathedral Nannilam
20,6 тыс. подписчиков
24 085 просмотров · 4 недели назад
Thanks to
Pastor A. Paulraj and sis. devamary paulraj
(Founder of Worship to Jesus Ministries)
and Bro.Zeehan Paul and Christ zeehan
Enna Marakala / என்ன மறக்கல : Written & Tune by Brother Aaron Jebaraj.
Audio Credits:
Music Arranged by T shabu
Rhytham : T shabu
Video Credits:
Video - Joshua Twills
Special Thanks to
Family and Church Believers
Pastor Samuvel and Geyo Sharli Samuvel and Prince
Contact : 9788056467
Worship to Jesus Cathedral, Nannilam
Instagram : WJ cathedral
அப்பா இயேசப்பா
என் சுவாசத்திற்கு காரணமே நீங்கதானப்பா
என்ன மறக்கல, மறைச்சே வச்சீங்க
உயரத்துல தூக்கி வச்சீங்க
என்ன மறக்கல, மறைச்சு வச்சீங்க
உயரத்துல தூக்கி வச்சீங்க
தோல்வியால் ஆழத்தில துவண்டு போனேனே
தோல்வியால் ஆழத்தில துவண்டு போனேனே
உங்க தோளின் மீது தூக்கி என்னை
அழகா பார்க்கின்றீர்
என்ன மறக்கல, மறைச்சே வச்சீங்க
உயரத்துல தூக்கி வச்சீங்க
என்ன மறக்கல, மறைச்சு வச்சீங்க
உயரத்துல தூக்கி வச்சீங்க
மனுஷனுடைய வார்த்தையால் உடைந்து போனேனே
மனுஷனுடைய வார்த்தையால் உடைந்து போனேனே
உங்க வார்த்தையால் ஒட்டி என்னை
அழகா பார்க்கின்றீர்
என்ன மறக்கல, மறைச்சே வச்சீங்க
உயரத்துல தூக்கி வச்சீங்க
என்ன மறக்கல, மறைச்சு வச்சீங்க
உயரத்துல தூக்கி வச்சீங்க
வழி எது என்று தெரியாமல் தொலைந்து போனேனே
வழி எது என்று தெரியாமல் தொலைந்து போனேனே
நானே வழி என்று என்னை கண்டு
அணைத்து கொண்டீரே
என்ன மறக்கல, மறைச்சே வச்சீங்க
உயரத்துல தூக்கி வச்சீங்க
என்ன மறக்கல, மறைச்சு வச்சீங்க
உயரத்துல தூக்கி வச்சீங்க