Перейти к содержимому

Anbarasae Emai Andarulveer | Tamil Christian song | Music composed by M I Joseph

MIJ Catholic Songs

0:00 / 0:00

Anbarasae Emai Andarulveer | Tamil Christian song | Music composed by M I Joseph

34 просмотра · 3 недели назад
MIJ Catholic Songs
226 подписчиков
34 просмотра · 3 недели назад
அன்பரசே எமை ஆண்டருள்வீர் அனைத்தையும் படைத்த எம் ஆண்டவரே அமரரும் அஞ்சலி செய்திடும் எம் அமலனே இயேசு கிறிஸ்தரசே அன்பரசே எமை ஆண்டருள்வீர் 1 இருதயம் தன்னில் அமைந்திடும் உம் அருள்நிறை அழிவில்லா ஆட்சிதனை-2 ஒரு குடை நிழலே அனைத்துலகும் அரசாட்சி செய்யுமே திருவேந்தே-2 2 வள்ளல் உம் ஆட்சி வந்திடவே வல்லமையுடனே வளர்ந்திடவே-2 எமதுடல் ஆவி அனைத்தையுமே உமக்கின்று அளித்தோம் உன்னதனே-2 Music composed by: M I Joseph AI singers AI music mixing by: M I Joseph