Перейти к содержимому

சங்கீதம் 23...கர்த்தர் எனது மேய்ப்பராக இருக்கிறபடியால்.....

KingdomToRejoice

0:00 / 0:00

சங்கீதம் 23...கர்த்தர் எனது மேய்ப்பராக இருக்கிறபடியால்.....

814 просмотров · 1 месяц назад
KingdomToRejoice
45 подписчиков
814 просмотров · 1 месяц назад
சங்கீதம் 23 :- கர்த்தர் எனது மேய்ப்பராக இருக்கிறபடியால்..... எனக்கு எதற்கும் கவலையில்லை..... கர்த்தர் எனது வலப்பக்கத்தில் இருக்கிறபடியால்..... எனக்கு எதற்கும் பயமுமில்லை..... நான் அசைக்கப்படுவதில்லை..... என்னை அசைக்க முடியுவதில்லை..... கர்த்தர் எனது மேய்ப்பராக இருக்கிறபடியால்..... எனக்கு எதற்கும் கவலையில்லை..... கர்த்தர் எனது வலப்பக்கத்தில் இருக்கிறபடியால்.... எனக்கு எதற்கும் பயமுமில்லை..... 1) என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்.... அமர்ந்த தண்ணீரண்டை நடத்திச் சென்றிடுவார்.... எந்த சோதனை துன்பங்கள் வந்தாலும்..... என்னோடு இருந்து என்னைக் காத்திடுவார்..... நான் அசைக்கப்படுவதில்லை.... என்னை அசைக்க முடியுவதில்லை.... கர்த்தர் எனது மேய்ப்பராக இருக்கிறபடியால்..... எனக்கு எதற்கும் கவலையில்லை..... கர்த்தர் எனது வலப்பக்கத்தில் இருக்கிறபடியால்.... எனக்கு எதற்கும் பயமுமில்லை..... 2) என் ஆத்துமாவை தினம் தினம் தேற்றிடுவார்.... என்னை தம் நீதியின் பாதையில் நடத்திடுவார்..... மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்.... நீர் என்னோடு கூடவே வருகின்றீர்..... நான் அசைக்கப்படுவதில்லை..... என்னை அசைக்க முடியுவதில்லை..... கர்த்தர் எனது மேய்ப்பராக இருக்கிறபடியால்..... எனக்கு எதற்கும் கவலையில்லை..... கர்த்தர் எனது வலப்பக்கத்தில் இருக்கிறபடியால்.... எனக்கு எதற்கும் பயமுமில்லை..... 3) தமது கோலாலும் தடியாலும் தேற்றிடுவார்..... என் எதிரிகள் முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்திடுவார்.. என் தலையை அபிஷேகம் பண்ணிடுவார்..... என் பாத்திரம் நிரம்பி வழியச் செய்திடுவார்..... நான் அசைக்கப்படுவதில்லை..... என்னை அசைக்க முடியுவதில்லை..... கர்த்தர் எனது மேய்ப்பராக இருக்கிறபடியால்..... எனக்கு எதற்கும் கவலையில்லை..... கர்த்தர் எனது வலப்பக்கத்தில் இருக்கிறபடியால்.... எனக்கு எதற்கும் பயமுமில்லை.....