போராளி பாலனின் மனம் திறந்த பேட்டியின் இறுதிப்பாகம்: துரோகி ! தியாகி ! எல்லாம் எங்களுடைய அமைப்பு.....
Thesam Tube
0:00 / 0:00
போராளி பாலனின் மனம் திறந்த பேட்டியின் இறுதிப்பாகம்: துரோகி ! தியாகி ! எல்லாம் எங்களுடைய அமைப்பு.....
2 368 просмотров · 4 дн. назад
Thesam Tube
11,1 тыс. подписчиков
2 368 просмотров · 4 дн. назад
துரோகி ! தியாகி ! எல்லாம் எங்களுடைய அமைப்பு ஒரு போரை வெல்வதற்காக கையாண்ட தந்திரம்!
மாடிக்கு ஏறிப் போக வேண்டுமானால் படிகள் இல்லாமல் ஏற முடியாது ஆகவே 13 ஆம் திருத்தத்தில் ஆரம்பிப்போம் ! இந்தியாவும் 13 ஆம் திருத்தச் சட்டத்தை வலியுறுத்துகிறது !
தமிழரசுக் கட்சிப் பா உ சிறிதரனின் நடவடிக்கைகளால் விசனமடைந்து அக்கட்சியிலிருந்து வெளியேறி, சமத்துவக் கட்சியில் பயணிக்கின்றேன் !
போராட்டத்தின் எச்சங்களையும் போராளிகளின் அர்ப்பணிப்புகளையும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள் !
நாங்கள் போராடினோம் ! வாழ்க்கையைத் தொலைத்து விட்டோம் ! அங்கவீனர்கள் இருக்கிறோம் ! வேலை வாய்ப்புக்களை அரசியல் வாதிகளும் ஏற்படுத்தித் தரவில்லை !
நாட்டுக்காக போராடின எங்களுக்கு மதிப்பு இல்லை ! எங்களுடைய உயிர், உடல் அனைத்தையும் கொடுக்க தயாராக இருந்த போராளிகளுக்கு தேர்தலில் மக்கள் வாக்களிக்கவில்லை.
இறுதி யுத்தத்தில் மக்களோடு நிற்காது ஐசிஆர்சி வாகனத்தில் ஓடித் தப்பிய சிறிதரனுக்கு இந்த மக்கள் வாக்களிக்கின்றனர் !
தேசியம் பேசுவோர் மீது நான் கோபமாக இருக்கிறேன் ! ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தவர்கள் நாட்டுக்காக வீட்டுக்கு ஒருவரைத் தர முன்வரவில்லை ! ஏன் ஒரு இலட்சம் பேர் வந்து இணையவில்லை !
என்னுடைய அறிவுக்கு 12,000 ஆயிரத்திற்கும் குறைவான போராளிகளே நின்றோம் ! இறுதியில் 2500 போராளிகளே முள்ளிவாய்க்காலில் மல்லுக் கட்டி, 400 க்கும் குறைவான போராளிகளே கௌரவயுத்தம் செய்து வீரச்சாவடைந்தனர் !
#Thesamtube #Thesamnet #Jeyabalan #Srilankantamilnews #Tamilnews #Dailynews #Jaffnanews #kilinochchinews #Pirabakaran #Srilankantamilpolitics#Srilankandiasporapolitics#Tamilfeminisum#Womenrights#Thesamkural#Ganga#Tamillanguage#Tamilnadupolitics#worldpolitics#Migration#Worldeconomy#Srilankanethnicconflict#Politicalsolution#Politicaldiscusion