தனித்து விடப்பட்டேன் | Thanithu Vida Patten | Rev Sadhu Moses | Tamil Christian New Song 2026
Um Virupam Deva
0:00 / 0:00
தனித்து விடப்பட்டேன் | Thanithu Vida Patten | Rev Sadhu Moses | Tamil Christian New Song 2026
6 693 просмотра · 9 дней назад
Um Virupam Deva
2,02 тыс. подписчиков
6 693 просмотра · 9 дней назад
Written, Composed & Sung by REV SADHU MOSES
Music by EZEKIEL MOSES RENO | Video by ARUL RAJ
Music Credits:
Music Produced & Arranged by Ezekiel Moses Reno @ Garden Media's
Video Credits:
Direction & DOP : Arul Raj (A3 EVENTS)
Drone : Praveen
Assistants :
Anbu Selvan
Harish
Kishore
Edit, Color Grading & Poster Design: ARUL RAJ (+91- 9597438788)
Special thanks to
Matthew
Victor
Joshua
Adelin Dona
Aden john
For more videos subscribe to our YouTube Channel.
Please uphold our ministry in your prayers it really means a lot to us and if you're willing to support this ministry please do it let God be Glorified.
FOR PRAYER SUPPORT
Phone : 9841171127
Lyrics :
என்னை குனிய குனிய கொட்டிய ஜனங்கள் அப்பா
என்னை பார்த்து பார்த்து நகைத்த (பகைத்த)ஜனங்கள் அப்பா - 2
என்னையும் கன்மலையின் மேல் உயர்த்தி வைத்தவர் நீரே
என்னையும் கரம் பிடித்து நடத்தி வந்தவர் நீரே - 2
உம்மையே என்றுமே நான் போற்றி புகழ்வேன்
உம்மையே என்றுமே வாழ்த்தி நான் பாடுவேன்-2
1. என் எண்ணங்கள் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே
என் துன்பங்கள் பாடுகள் புரிந்தவர் நீரே -2
என்னை தள்ளினால் நான் எங்கே போவேன்
உம்மை மறந்து நான் எப்படி வாழ்வேன்
2. வேர் அருந்த மரம் போல தனித்து விடப்பட்டேன் தண்ணீர் இல்லா செடி போல வாடி வதங்கி நின்றேன் - 2
என்னையும் தேடி வந்த தெய்வம் நீரே (எனக்கு)
மறுவாழ்வு தந்து என்னை மகிழ செய்தவரே - 2
3. என் கூட இருந்தவர்கள் காலை வாரி
கவிழ்தார்கள் நன்மை பெற்ற ஜனங்களோ தூற்றி தூற்றி திரிந்தார்கள் - 2
இயேசப்பா நீங்க மட்டும் என்னை தூக்கி சுமந்தீங்க
என் கால்கள் இடறாமல் காத்து வந்தீங்க - 2
#christiannewsong #umvirupamdeva #gospelsongs #tamilchristianmedia #trending #trendingsong