Перейти к содержимому

Song 19 | Baktharudan Paaduvaen | பக்தருடன் பாடுவேன்| #acaavadisongs

ACA Avadi Songs

0:00 / 0:00

Song 19 | Baktharudan Paaduvaen | பக்தருடன் பாடுவேன்| #acaavadisongs

20 894 просмотра · 4 месяца назад
ACA Avadi Songs
4,64 тыс. подписчиков
20 894 просмотра · 4 месяца назад
Baktharudan Paaduvaen - பக்தருடன் பாடுவேன் TAMIL பக்தருடன் பாடுவேன் – பரமசபை (பரிசுத்த சபை விசுவாசிகளுடன் பாடுவேன்) முக்தர்குழாம் கூடுவேன் (பரலோக வாசிகள் கூட்டத்தில் சேருவேன்) அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் (அன்பாய் அணைக்கும் அருள் நாதர் இயேசு கிறிஸ்துவின் மார்பினில் சாய்ந்து)இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்தருடன் (மகிழ்ந்து இளைப்பாறுவோர்களுடன் கூடி) 1.அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே (அன்பு ஒருக்காலும் ஒழியாதது போல)அன்பர் என் இன்பர்களும், (விசுவாசிகளாய் மகிழ்ச்சி பெறுபவர்கள்)பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால் (பொற்பாதம் கொண்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் புது ஜீவன் பெற்று)என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் (நித்திய நித்தியமாய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உடன் தங்கி தாபரித்து) 2.இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு (தேவனை விசுவாசிப்போருக்கு உலகமும் வானுலகமும் ஒன்றே)அகமும் ஆண்டவன் அடியே, (அவர்கள் இருதயம் முற்றுமாய் ஆண்டவர் வழியில் இருப்பதால்)சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும், (சுகம், செல்வம், உறவு, நண்பர் யாவற்றிலும்)இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே (பரிசுத்தவான்களுடன் துன்பம் இல்லாத இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பொற்பாதமே சரணம்) 3.தாயின் தயவுடையதாய்த் தமியன் நின் (தாயினும் மேலான அன்புடைய தனித்துவமான உம்முடைய)சேயன் கண் மூடுகையில், (பிள்ளையாக நான் கண்களை மூடுகையில்)பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி, (ஒளியான பொற்பரனே பக்தர்களுக்கு விரும்பிய எல்லாவற்றையும் அருளும் பரிசுத்தரே)தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் (உம்முடைய திருப்பாதம் சேவிக்கும் அருள் தாருமே.) ENGLISH: Bhaktharudan paaduven – paramasabai (I will sing with the believers in the holy church) Mukthar kuzhaam kooduven (I will join the assembly of the heavenly dwellers) Anbaal anaikkum arul naathan maarbinil (Leaning on the chest of the gracious Lord Jesus Christ who embraces with love) Inbam nugarndhu ilaippaaruvor kooda naan (Joining those who rejoice and find rest) 1.Anbu azhiyaadhallo avvannamae (Just as love never fades away) Anbar en inbargalum, (Those believers who rejoice in faith) Ponnadi poomaanin puththuyir pettrathaal (Receiving new life through Lord Jesus Christ of the golden feet) Ennudan thanguvaar ennuzhi kaalamaai (Will dwell with me forever and ever with the Lord Jesus Christ) 2.Igamum paramum ondrae ivvadiyaarkku (For those who believe in God, earth and heaven are one) Agamum aandavan adiyae, (Because their hearts fully belong to the Lord’s way) Sugamum narch selvamum sutramum uttramum, (In comfort, wealth, relationships, and friendships) Igalillaa ratchagan inba porpaadhamae (The peaceful, suffering-free Saviour Jesus Christ’s golden feet are the refuge) 3.Thaayin thayavudaiyadhaai thamiyan nin (With a love greater than a mother’s, uniquely yours) Seyan kan moodugaiyil, (When I, your child, close my eyes) Paayoli pasum ponnae, bhakthar sindhaamani, (O radiant golden one, the holy one who grants the desires of devotees) Thooyaa, thiruppaadhath dharisanam thantharul (Grant me the grace to behold and serve your holy feet)