Перейти к содержимому

பாதாள உலகத்தின் குகைக்குள் கைவைத்த அநுரமுன் எப்போதும் இல்லாத உக்கிரமான வேட்டை|Anurakumara Disanayake

Lankasri News

0:00 / 0:00

பாதாள உலகத்தின் குகைக்குள் கைவைத்த அநுரமுன் எப்போதும் இல்லாத உக்கிரமான வேட்டை|Anurakumara Disanayake

1 774 просмотра · 3 часа назад
Lankasri News
802 тыс. подписчиков
1 774 просмотра · 3 часа назад
பாதாள உலகத்தின் குகைக்குள் கைவைத்த அநுரமுன் எப்போதும் இல்லாத உக்கிரமான வேட்டை|Anurakumara Disanayake ------------------------------------------------------------------------------------ இலங்கையில் பல தசாப்தங்களாக மறைமுகமாக இயங்கிவந்த பாதாள உலகக் கும்பல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பை அறுக்க அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ சம்பவம் முதல் கொழும்புத் துறைமுகத்தில் அமெரிக்க - இலங்கை கூட்டு நடவடிக்கை நாட்டில் நடக்கும் உயர்மட்ட குற்றவியல் நடவடிக்கைகளின் பின்னணி இந்த வீடியோவில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தப்பியோடியுள்ள 95-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், போ*தப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தலில் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்கள் நீதிமன்றங்கள் மூலம் அம்பலமாகுமா? அரசாங்கத்தின் இந்த அதிரடி வேட்டை உண்மையில் பாதாள உலகத்தை வேரறுக்குமா அல்லது சவால்களைச் சந்திக்குமா? என்பது குறித்த முழுமையான புள்ளிவிவரங்கள் மற்றும் விரிவான தகவல்களைப் அறிய இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள். ------------------------------------------------------------------------------------ #AnuraKumaraDissanayake #SriLankaPolitics #UnderworldSriLanka #SriLankaNews #AnandaWijepala #YukthiyaOperation #SriLankaPolice #InterpolRedNotice #SriLankaCrimeNews #AKD Government #TamilNewsSriLanka #SriLanka ------------------------------------------------------------------------------------ Sri Lanka underworld news, Anura Kumara Dissanayake news today, Sri Lanka politics crime connection, Ganemulla Sanjeewa shooting, Ananda Wijepala speech parliament, Interpol red notice Sri Lanka, Sri Lanka police, Colombo port seizure, US Sri Lanka joint operation, Sri Lanka underworld politicians link, NPP government underworld hunt, Ishara Sewwandi arrest, Samithpura Chathu Oman deportation, Yukthiya operation Sri Lanka, Sri Lanka prison crisis, Human Rights Watch Sri Lanka 2026, Sri Lanka news Tamil, LK news today, Sri Lankan gang war news ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasri... Facebook:   / tamilwinnews   Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.